Posts

Showing posts from 2020

இஸ்லாமே வெல்லும்!!! AKJ FAIZI 30-10-2020

Image

வாட்ஸ் அப் போன்ற தளத்தின் வழியாக ஸலாம் சொல்வதின் சட்டம் என்ன ?

கேள்வி : வாட்ஸ்அப் போன்ற இணையத்தின் வழியாக ஸலாம் சொல்வதின் சட்டம் என்ன? الجواب بعون الله الملك الوهاب  اگر کوئی آدمی واٹس اَیپ وغیرہ میں  کسی کو مخاطب کرکے سلام کرتا ہے،  تحریری شکل میں ہو یا Voice SMSکے ذریعہ ہو،  تو اس سلام کا جواب زبان سے فی الفور دینا واجب ہے،  வாட்ஸ்அப் போன்ற இணையத்தளம் வழியாக குறிப்பிட்டு ஒருவரை பார்த்து எழுத்து வடிவத்திலோ அல்லது வாய்ஸ் மூலமாகவோ ஸலாம் கூறினால்  அதற்கு உடனே பதில் ஸலாம் தனக்குள் சொல்லிக் கொள்வது வாஜிபாகும்   اور تحریری طور پر یا Voice SMSکے ذریعہ جواب دینا مستحب ہے۔  அந்த ஸலாமுக்கு பதிலாக பதில் ஸலாம் எழுத்து வடிவத்திலோ அல்லது வாய்ஸ் மூலமாகவோ வெளிப்படுத்துவது விரும்பத்தக்கதாகும் اس کے علاوہ واٹس اَیپ کی عام تقریروں اور تحریروں میں جو سلام کیا جاتا ہے  اس سلام کا جواب دینا واجب نہیں؛  இது அல்லாமல் பொத்தாம் பொதுவாக புலனம் (வாட்ஸ்அப் ) போன்ற வலை தளங்களில் வருகின்ற கட்டுரை போன்ற ஆக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் ஸலாமுக்கு பதில் ஸலாம் சொல்வது வாஜிப் அல்ல البتہ اگر کوئی پروگرام براہ راست Live...

குளியலறையும், கழிவறையும் ஒன்றாக இருப்பதின் சட்டம் என்ன?

கேள்வி : குளியலறையும் கழிவறையும் ஒன்றாக இருப்பதின் சட்டமென்ன? الجواب بعون الله الملك الوهاب  (قوله: إلا حال انكشاف الخ ) الظاهر أن المراد أنه يسمى قبل رفع ثيابه إن كان في غير المكان المعد لقضاء الحاجة،  وإلا فقبل دخوله فلو نسي فيها سمي بقلبه ولا يحرك لسانه تعظيماً لاسم الله تعالى مروجہ  مشترکہ غسل خانہ اوربیت الخلاء جہاں غسل اور قضائے حاجت کی جگہ کے درمیان کوئی حائل نہیں ہوتاہے،  اس قسم کے غسل خانوں میں وضوکرنا تو درست ہے،  البتہ وضو  کے دوران جو دعا پڑھی جاتی ہےوہ نہ پڑھی جائے؛  کیوں کہ یہ بیت الخلاء میں پڑھنا شمارہوگا،  اوربیت الخلاء میں اذکار پڑھنےسے شریعت نے منع کیا ہے،  البتہ زبان سے پڑھنے کے بجائے دل میں پڑھ لے تو درست ہے۔ தற்காலத்தில் நடைமுறையில் உள்ளதை போன்று குளியலறை மற்றும் கழிவறை இரண்டுமே ஒன்றாக அமைந்து  மேலும் இரண்டிற்கும் இடையில் எவ்வித திரையும் சுவரும் இல்லாத போது  அங்கு குளிப்பதும் உளூ செய்வதும் கூடுமானது தான்  ஆயினும் அங்கு உளூ செய்யும் போது ஓத வேண்டிய துஆக்களை ஓதக் கூடாது  ஏனெனில் அது கழிவறையாகவ...

மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற நவீன சாதனங்களில் சேமித்து வைக்கும் புகைப்படங்களின் சட்டம் என்ன?

கேள்வி : மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற நவீன சாதனங்களில் சேமித்து வைக்கும் புகைப்படங்களின் சட்டம் என்ன? الجواب بعون الله الملك الوهاب  ڈیجیٹل تصویر کے بارے میں علمائے کرام کی تین آراء ہیں: ۱۔یہ ناجائز تصویر کے حکم میں داخل نہیں ، بلکہ پانی یا آئینہ میں دکھائی دینے والے عکس کی مانند ہے، لہذا جس چیز کا عکس دیکھنا جائز ہے اس کی ویڈیو یا تصویر بنانا اور دیکھنا بھی جائز ہےاور جس چیز کا عکس دیکھنا جائز نہیں اس کی ویڈیو یا تصویر بنانا اور دیکھنا بھی جائز نہیں۔ ۲۔اس کا بھی وہی حکم ہے جو عام پرنٹ شدہ تصویر کا ہے ، لہذا صرف ضرورت کے وقت جائز ہے ۔ ۳۔ ڈیجیٹل تصویر بھی اگرچہ اپنی حقیقت کے لحاظ سے تصویر ہی ہے، البتہ اس کے تصویر ہونے یا نہ ہونے میں چونکہ ایک سے زیادہ فقہی آراء موجود ہیں،اس لیے صرف شرعی ضرورت جیساکہ جہاد اور دین کے خلاف پروپیگنڈوں سے دفاع اور صحیح دینی معلومات کی فراہمی کی خاطر یا اس کے علاوہ کسی واقعی اورمعتبردینی یادنیوی مصلحت کی خاطر ایسی چیزوں اور مناظر کی تصویر اور ویڈیو بنانے کی گنجائش ہےجن میں تصویر ہونے کے علاوہ کوئی اور حرام پہلو  مثلا عریانیت،موسیقی یا غیرمحرم کی ت...

தொழுகைக்கு வெளியே சஜ்தா செய்து துஆ செய்யலாமா?

தொழுகைக்கு வெளியே சஜ்தா செய்து துஆ செய்யலாமா? சஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தனை செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை நன்கு கவனித்தால் தொழுகைக்கு உள்ளே உள்ள சஜ்தாவில் பிரார்த்தனை செய்வதைத் தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைத் தெளிவாக அறியலாம். 744 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ رواه مسلم அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம் (832) இறைவனிடம் இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது சஜ்தா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். தொழுகைக்கு உள்ளே தான் கியாம் (நிற்றல்) ருகூவு (குனிதல்) போன்ற நிலைகள் இருக்கின்றன. எனவே தொழுகையில் நாம் செய்யும் ச...

பள்ளிவாசல் மற்றும் அதனுடைய இடத்தில் இருக்கும் மரங்களின் சட்டம் என்ன?

கேள்வி : பள்ளிவாசல் மற்றும் அதனுடைய இடத்தில் இருக்கும் மரங்களின் சட்டம் என்ன ? மேலும் அம்மரத்தில் காய்க்கும் பழங்களை பொதுமக்கள் சாப்பிடுவதற்கு அனுமதி உண்டா? الجواب بعون الله الملك الوهاب  في زرع الاشجار داخل المساجد ذهب جمهور الفقهاء من الحنفية والمالكية والحنابلة:  وبعض الشافعية الى حرمة ذلك  وللامام قلعها،  صرح بذلك الكمال ابن الهمام في الفتح،  ونص عليه فقهاء المذهب المالكي في شرحهم لمختصر خليل،  وقال به أحمد،  وجزم به البغوي الشافعي في الفتاوى.  பொதுவாக பள்ளிவாசலுக்குள் மரம் நடும் விஷயத்தில் அனேக அறிஞர் பெருமக்கள் அதனை மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஹராமான காரியமாக சட்டம் தீட்டுகிறார்கள்  அவ்வாறு பள்ளிக்குள் இருக்கும் மரத்தை அங்குள்ள இமாம் வேரோடு பிடுங்கி எறிவதற்கு அனுமதி உண்டு என்கின்றனர் لأن المسجد لم يبن لهذا،  وإنما بني للصلاة والذكر وتلاوة القرآن،  وزراعة الأشجار بداخله يؤذي، لسقوط ورقها وثمرها فيه،  كما يجتمع عليها الطيور والصبيان، فينتفىي الخشوع في العبادة،  ஏனெனில் பள்ளிவாசல் மரம் வளர்ப்பதற்காக கட்டப்படவில்லை...

கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிவதின் சட்டம் என்ன ?

கரண்டைக்கு கீழ் ஆடை அணிவதின் சட்டம் என்ன? الجواب بعون الله الملك الوهاب  இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கமாகும்.  அதன் பூரணத்தன்மை அனைத்து வகையான மக்களுக்கும் அவர்களது அனைத்து வகையான பிரச்சணைகளுக்கும் தீர்வு சொல்வதிலும் அத்தீர்வுகள் எல்லாக் கால மக்களுக்கும் எல்லா நாட்டு மக்களுக்கும் பொருத்தமாக அமைந்திருப்பதிலும் வெளிப்படையாகத் தென்படுவதை நாம் பார்க்கலாம்,  எனவே, ஆட்சி செய்வது எப்படி என்பதை இஸ்லாம் நமக்கு சொல்லித்தருவது போல தான் ஆடை அணிவது எப்படி என்பதையும் இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் நமக்கு வலியுருத்துகின்றன. இவ்வாறு இஸ்லாம் ஆடை தொடர்பாக வழங்கியுள்ள போதனைகளில் சிலதாக, ‘ஆடை ஹலாலான சம்பாத்தியத்தின் மூலம் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்’, அது عورة (அவசியம் மறைக்க வேண்டிய பகுதியை) மறைக்கக்கூடியவாறு இருக்க வேண்டும். ‘அவ்றத்தின் கன பரிமாணங்களைக் காட்டக்கூடியவாறு இறுக்கமானதாக அந்த ஆடைகள் இருக்கக்கூடாது’ போன்றவைகளைக் குறிப்பிடலாம். இவ்வாறே ஆடை தொடர்பாக இஸ்லாம் வழங்கியுள்ள முக்கிய போதனைகளில், வழிகாட்டல்களில் ஒன்றுதான்  ஆண்கள் கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை அணி...

தல்கீன் என்றால் என்ன ?

தல்கீன் என்றால் என்ன? الجواب بعون الله الملك الوهاب  قَالَ رَسُولُ اﷲِ صلی الله علیه وآله وسلم لَقِّنُوا مَوْتَاکُمْ لَا إِلٰه إِلَّا اﷲُ. ’’اپنے مرنے والوں کو لَا إِلٰهَ إِلَّا اﷲُ کی تلقین کیا کرو۔ உங்களில் மரணிப்பவர் களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று தல்கீன் செய்யுங்கள் பார்க்க : (صحيح مسلم، کتاب الجنائز، باب تلقين الموتی لا إله إلا اﷲ، 2 : 631، الرقم : 916) (جامع الترمذی، کتاب الجنائز، باب ما جاء فی تلقين المريض عن الموت والدعاء له عنده، 3 : 306، الرقم : 976) (سنن النسائی، کتاب الجنائز، باب تلقين الميت، 4 : 5، الرقم : 1826) (سنن ابن ماجه، کتاب الجنائز، باب ما جاء في تلقين الميت لا إله إلا اﷲ، 1 : 464، الرقم : 1444) (سنن أبی داود، کتاب الجنائز، باب فی التلقين، 3 : 190، الرقم : 3117) (السنن الکبری للنسائی، کتاب الجنائز وتمني الموت، باب تلقين الميت، 1 : 601، الرقم : 1953) (السنن الکبری للبيهقی، کتاب الجنائز، باب ما يستحب من تلقين الميت إذا حضر، 3 : 383، الرقم : 6390) (مصنف ابن أبی شيبة، کتاب الجنائز، باب فی تلقين الميت، 2 : 446، الرقم : 10857) (رياض الصالحين، کتاب عيادة ...

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது கூடுமா? வெளிநாடுகளில் சிலர் அவ்வாறு ஓதுகிறார்களே அதன் சட்டம் என்ன?

கேள்வி: தொழுகையில் குர்ஆனைப் பார்த்து  ஓதுவது கூடுமா?  வெளிநாட்டில் சிலபேர் அவ்வாறு ஓதுகிறார்களே அதன் சட்டம்  என்ன? الجواب بعون الله الملك الوهاب  ومذهب الشافعية، والمفتي به في مذهب الحنابلة:  جواز القراءة من المصحف في الصلاة للإمام والمنفرد  لا فرق في ذلك بين فرض ونفل وبين حافظ وغيره، وهذا هو المعتمد،  عن عطاء ويحيى الأنصاري من فقهاء السلف. பொதுவாக தொழுகைக்குள் குர்ஆனை பார்த்து ஓதுவதில் ஷாஃபிஈ மற்றும் ஹம்பலீ மத்ஹபின் ஆய்வின்படி  இமாம் மற்றும் தனியாக தொழுபவர் மேலும் ஃபர்ள் அல்லது நஃபிலான தொழுகை மற்றும் குர்ஆனை மனனம் இட்டவர் மனனமிடாதவர்  யாராக இருந்தாலும் எல்லோருக்குமே தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது கூடுமானதாக அவதானிக்கிறார்கள் பார்க்க : نقل ابن قُدامة في (المغني، 1/ 336) عن عائشة أم المؤمنين رضي الله عنها أنها كان يؤمها عبدها ذكوان ويقرأ من المصحف. ஆயிஷா ரலி அவர்களின் அடிமை ذكوان அவர்கள்  அம்மையாருக்கு இமாமத் செய்பவர்களாகவும்  அதில் குர்ஆனைப் பார்த்து ஓதுபவராகவும் இருந்தார்கள் பார்க்க : وفي صحيح البخاري معلَّقًا بصيغة الجزم - ...