Posts

Showing posts from June, 2020

வீடுகளில் ஹனஃபீ மத்ஹபின் படி ஜும்ஆ மற்றும் பெருநாள் தொழுகையை தொழலாமா?

கேள்வி : வீடுகளில் ஹனஃபி மத்ஹபின் படி ஜும்ஆ மற்றும் பெருநாள் தொழுகையை  தொழுவதற்கான சாத்தியமுண்டா? இல்லையா? الجواب بعون الله الملك الوهاب  نمازِ عید الفطر والاضحي  کی ادائیگی کے لئے شہر سے باہر کھلے میدان میں جانا سنت ہے۔ பொதுவாக வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இரு பெருநாள் தொழுகைகளை  ஊருக்கு வெளியில் திறந்தவெளி மைதானத்தில் நிலைநாட்டுவதே  நபியின் வழிமுறையாகும் பார்க்க 👇 (معجم الاوسط للطبرانی، ج3؍ص116 رقم الحدیث: 4040) یہ حکم عام صحت مند اور غیر معذورین کے لئے ہے؛  لیکن جو لوگ اپنی پیرانہ سالی یا ضعف وبیماری کی وجہ سے باہر جا کر عید کی نماز ادا نہیں کرسکتے ہیں ان کے لئے گنجائش ہے  کہ وہ شہر ہی میں دوسری جماعت کر کے عید کی نماز ادا کرلیں۔ மைதானத்திற்கு சென்று தொழுவதென்பது சர்வ சுகத்தோடு எவ்வித இடர்பாடும் இல்லாமல் எவ்வித பிரச்சினைக்கும் வழியில்லாத காலத்திலாகும்  ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை அவ்வாறல்ல  வெளியில் செல்வதால் பிரச்சனை ஏற்படும்  வெளியில் செல்வதால் ஆரோக்கியம் குன்றிவிடும் போன்ற பயமுள்ள காலமாக  இருக்கிறது இவ்வாறான சூழ்நிலையில் ஊருக...

கூகுள் பே ஆப் வழியாக வரும் ஆஃபர் பணம் நமக்கு கூடுமா?

கேள்வி : கூகுள் பே ஆப் வழியாக கிடைக்கப்பெறும் Offer  ஹலாலானதா? الجواب بعون الله الملك الوهاب " (هي) لغةً: التفضل على الغير ولو غير مال.  وشرعاً: (تمليك العين مجاناً) أي بلا عوض لا أن عدم العوض شرط فيه،  وسببها إرادة الخير للواهب) دنيوي كعوض ومحبة وحسن ثناء، وأخروي گوگل پے“، یا ”فون پے“ وغیرہ کے ذریعہ پیسے ٹرانسفر کرنے پر ایپ کمپنی کی طرف سے کیش بیک کے نام سے جو پیسہ ملتا ہے،  یہ (ایپ استعمال کرنے پر اور آیندہ بار بار استعمال کے لیے )ایک تشجیعی وترغیبی انعام ہے  اور اس کا لینا جائز ہے؛  البتہ پیسے کمانے کے لیے محض حیلہ کے طور پر ایپ کا استعمال خلاف دیانت اور خلاف مروت ہے،  مسلمانوں کو ایسے کاموں سے بچنا چاہیے  اگرچہ اس صورت میں بھی ملنے والے کیش بیک پر ناجائز کا حکم نہ ہوگا "கூகிள் பே" அல்லது "ஃபோன் பே" போன்றவற்றின் மூலம் பணத்தை மாற்றுவதற்காக  கேஷ்பேக் என்ற பெயரில் பயன்பாட்டு நிறுவனம்  அதனை பயன்படுத்துபவர்களை உற்சாகப்படுத்தி சில தொகைகளை வழங்குகிறது  அவ்வாறாக கிடைக்கப் பெரும் தொகை ஹலாலானதே அந்த ஆப்பை மென்மேலும் பயன்படுத்துவதற்காக அவர்...

கடல் மற்றும் நில வாழ் உயிரினங்களை சாப்பிடுவதில் அறிஞர்களின் கருத்துக்கள் என்ன?

கேள்வி : கடல் மற்றும் நில வாழ் பிராணிகளை புசிப்பதில்  அறிஞர் பெருமக்களின் கூற்றுக்கள் என்ன? الجواب بعون الله الملك الوهاب 👇 وقد اختلف العلماء فيما يحل من حيوان البحر على أقوال : முதலில் கடல்வாழ் உயிரினங்களை புசிப்பதிலே அறிஞர் பெருமக்களின் கருத்து வேற்றுமையானது நான்காகும்... القول الأول :  *முதலாம் கூற்று* حل جميع حيوان البحر *وهذا قول المالكية – والأصح من مذهب الشافعية* .  கடல் வாழ்பிராணிகள் அனைத்துமே புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டவை القول الثاني :  *இரண்டாம் கூற்று* حل جميع ما في البحر إلا الضفدع والتمساح والحية *وهو قول الحنابلة*  கடல் வாழ் பிராணிகள் அனைத்தும் புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் தவளை முதலை பாம்பு முதலியவை ஹராமாகும் القول الثالث :  *மூன்றாம் கூற்று* جميع ما في البحر من الحيوان محرم الأكل إلا السمك خاصة  கடல்வாழ் பிராணிகளில் மீன் இனத்தை தவிர்த்து மற்ற அனைத்தும் ஹராமாகும் புசிப்பதற்கு தடை செய்யப்பட்டவையாகும் فإنه يحل أكله إلا ما طفا منه *وهذا قول الحنفية . ووجه في مذهب الشافية*  அந்த மீன் வகைகளிலும் தானாக செத்தவை கள்  புச...

மனிதனின் மரணத்திற்கு பிறகு, நன்மை, தீமையை எழுதும் மலக்குகளின் நிலமை என்ன?

கேள்வி : மனிதனின்  மரணத்திற்குப் பின்னர் ہمزاد எங்கே செல்கிறார்கள்? الجواب بعون الله الملك الوهاب ✍ حدیث میں ہے کہ:  ”ہر آدمی کے ساتھ ایک فرشتہ اور ایک شیطان پیدا ہوتا ہے ۔ فرشتہ اس کو خیر کا مشورہ دیتا ہے اور شیطان شر کا حکم کرتا ہے“۔  اسی کو عوام الناس ”ہمزاد “ کہتے ہیں،  ورنہ اس کے علاوہ ہمزاد کا کوئی شرعی ثبوت نہیں۔  பொதுவாக மனிதன் பிறக்கின்ற பொழுது அவனோடு ஒரு மலக்கையும் ஒரு ஷைத்தானையும் அல்லாஹ் ஏற்படுத்துகிறான் அவனிடமுள்ள வானவர் அவனுக்கு நல்லதை ஆலோசனை வழங்குபவராகவும்  அவனிடமுள்ள சாத்தான் அவனுக்கு தீங்கை ஏவக் கூடியவனாகவும் இருக்கிறான்  இதனையே பொதுஜனங்கள் ہمزاد  (பிறக்கின்ற பொழுதே மனிதனோடு ஒட்டிப் பிறந்தவர்கள் ) என அழைக்கின்றனர் عن عبد اللہ بن مسعود، قال: قال رسول اللہ صلی اللہ علیہ وسلم:  ما منکم من أحد، إلا وقد وکل بہ قرینہ من الجن  قالوا: وإیاک؟ یا رسول اللہ  قال: وإیای، إلا أن اللہ أعاننی علیہ فأسلم،  فلا یأمرنی إلا بخیر  உங்களில் ஒவ்வொருவரிடத்திலும் ஜின்  இனத்திலுள்ள ஒரு சாத்தான் தனமுள்ள  கூட்டாளியை சாட்ட...