Posts

பள்ளிவாசல் மற்றும் அதனுடைய இடத்தில் இருக்கும் மரங்களின் சட்டம் என்ன?

கேள்வி : பள்ளிவாசல் மற்றும் அதனுடைய இடத்தில் இருக்கும் மரங்களின் சட்டம் என்ன ? மேலும் அம்மரத்தில் காய்க்கும் பழங்களை பொதுமக்கள் சாப்பிடுவதற்கு அனுமதி உண்டா? الجواب بعون الله الملك الوهاب  في زرع الاشجار داخل المساجد ذهب جمهور الفقهاء من الحنفية والمالكية والحنابلة:  وبعض الشافعية الى حرمة ذلك  وللامام قلعها،  صرح بذلك الكمال ابن الهمام في الفتح،  ونص عليه فقهاء المذهب المالكي في شرحهم لمختصر خليل،  وقال به أحمد،  وجزم به البغوي الشافعي في الفتاوى.  பொதுவாக பள்ளிவாசலுக்குள் மரம் நடும் விஷயத்தில் அனேக அறிஞர் பெருமக்கள் அதனை மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஹராமான காரியமாக சட்டம் தீட்டுகிறார்கள்  அவ்வாறு பள்ளிக்குள் இருக்கும் மரத்தை அங்குள்ள இமாம் வேரோடு பிடுங்கி எறிவதற்கு அனுமதி உண்டு என்கின்றனர் لأن المسجد لم يبن لهذا،  وإنما بني للصلاة والذكر وتلاوة القرآن،  وزراعة الأشجار بداخله يؤذي، لسقوط ورقها وثمرها فيه،  كما يجتمع عليها الطيور والصبيان، فينتفىي الخشوع في العبادة،  ஏனெனில் பள்ளிவாசல் மரம் வளர்ப்பதற்காக கட்டப்படவில்லை...

கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிவதின் சட்டம் என்ன ?

கரண்டைக்கு கீழ் ஆடை அணிவதின் சட்டம் என்ன? الجواب بعون الله الملك الوهاب  இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கமாகும்.  அதன் பூரணத்தன்மை அனைத்து வகையான மக்களுக்கும் அவர்களது அனைத்து வகையான பிரச்சணைகளுக்கும் தீர்வு சொல்வதிலும் அத்தீர்வுகள் எல்லாக் கால மக்களுக்கும் எல்லா நாட்டு மக்களுக்கும் பொருத்தமாக அமைந்திருப்பதிலும் வெளிப்படையாகத் தென்படுவதை நாம் பார்க்கலாம்,  எனவே, ஆட்சி செய்வது எப்படி என்பதை இஸ்லாம் நமக்கு சொல்லித்தருவது போல தான் ஆடை அணிவது எப்படி என்பதையும் இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் நமக்கு வலியுருத்துகின்றன. இவ்வாறு இஸ்லாம் ஆடை தொடர்பாக வழங்கியுள்ள போதனைகளில் சிலதாக, ‘ஆடை ஹலாலான சம்பாத்தியத்தின் மூலம் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்’, அது عورة (அவசியம் மறைக்க வேண்டிய பகுதியை) மறைக்கக்கூடியவாறு இருக்க வேண்டும். ‘அவ்றத்தின் கன பரிமாணங்களைக் காட்டக்கூடியவாறு இறுக்கமானதாக அந்த ஆடைகள் இருக்கக்கூடாது’ போன்றவைகளைக் குறிப்பிடலாம். இவ்வாறே ஆடை தொடர்பாக இஸ்லாம் வழங்கியுள்ள முக்கிய போதனைகளில், வழிகாட்டல்களில் ஒன்றுதான்  ஆண்கள் கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை அணி...

தல்கீன் என்றால் என்ன ?

தல்கீன் என்றால் என்ன? الجواب بعون الله الملك الوهاب  قَالَ رَسُولُ اﷲِ صلی الله علیه وآله وسلم لَقِّنُوا مَوْتَاکُمْ لَا إِلٰه إِلَّا اﷲُ. ’’اپنے مرنے والوں کو لَا إِلٰهَ إِلَّا اﷲُ کی تلقین کیا کرو۔ உங்களில் மரணிப்பவர் களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று தல்கீன் செய்யுங்கள் பார்க்க : (صحيح مسلم، کتاب الجنائز، باب تلقين الموتی لا إله إلا اﷲ، 2 : 631، الرقم : 916) (جامع الترمذی، کتاب الجنائز، باب ما جاء فی تلقين المريض عن الموت والدعاء له عنده، 3 : 306، الرقم : 976) (سنن النسائی، کتاب الجنائز، باب تلقين الميت، 4 : 5، الرقم : 1826) (سنن ابن ماجه، کتاب الجنائز، باب ما جاء في تلقين الميت لا إله إلا اﷲ، 1 : 464، الرقم : 1444) (سنن أبی داود، کتاب الجنائز، باب فی التلقين، 3 : 190، الرقم : 3117) (السنن الکبری للنسائی، کتاب الجنائز وتمني الموت، باب تلقين الميت، 1 : 601، الرقم : 1953) (السنن الکبری للبيهقی، کتاب الجنائز، باب ما يستحب من تلقين الميت إذا حضر، 3 : 383، الرقم : 6390) (مصنف ابن أبی شيبة، کتاب الجنائز، باب فی تلقين الميت، 2 : 446، الرقم : 10857) (رياض الصالحين، کتاب عيادة ...

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது கூடுமா? வெளிநாடுகளில் சிலர் அவ்வாறு ஓதுகிறார்களே அதன் சட்டம் என்ன?

கேள்வி: தொழுகையில் குர்ஆனைப் பார்த்து  ஓதுவது கூடுமா?  வெளிநாட்டில் சிலபேர் அவ்வாறு ஓதுகிறார்களே அதன் சட்டம்  என்ன? الجواب بعون الله الملك الوهاب  ومذهب الشافعية، والمفتي به في مذهب الحنابلة:  جواز القراءة من المصحف في الصلاة للإمام والمنفرد  لا فرق في ذلك بين فرض ونفل وبين حافظ وغيره، وهذا هو المعتمد،  عن عطاء ويحيى الأنصاري من فقهاء السلف. பொதுவாக தொழுகைக்குள் குர்ஆனை பார்த்து ஓதுவதில் ஷாஃபிஈ மற்றும் ஹம்பலீ மத்ஹபின் ஆய்வின்படி  இமாம் மற்றும் தனியாக தொழுபவர் மேலும் ஃபர்ள் அல்லது நஃபிலான தொழுகை மற்றும் குர்ஆனை மனனம் இட்டவர் மனனமிடாதவர்  யாராக இருந்தாலும் எல்லோருக்குமே தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது கூடுமானதாக அவதானிக்கிறார்கள் பார்க்க : نقل ابن قُدامة في (المغني، 1/ 336) عن عائشة أم المؤمنين رضي الله عنها أنها كان يؤمها عبدها ذكوان ويقرأ من المصحف. ஆயிஷா ரலி அவர்களின் அடிமை ذكوان அவர்கள்  அம்மையாருக்கு இமாமத் செய்பவர்களாகவும்  அதில் குர்ஆனைப் பார்த்து ஓதுபவராகவும் இருந்தார்கள் பார்க்க : وفي صحيح البخاري معلَّقًا بصيغة الجزم - ...