Posts

Showing posts from October, 2019

நல்ல மனைவி!!!

*(ஹலாலான ரிஜ்க் கிடைக்க நல்ல மனைவி மிகவும் அவசியம் )* قال الحسن البصري : وقفت على بزاز بمكة أشتري منه ثوبا، فجعل يمدح ويحلف ، فتركته وقلت : لا ينبغي  الشراء من مثله ، واشتريت من غيره ، ثم حججت بعد ذلك بسنتين ، فوقفت عليه ، فلم أسمعه يمدح ولا يحلف .. فقلت له : ألست الرجل الذي وقفت عليه منذ سنوات ؟ قال : نعم.. قلت له : وأي شيء أخرجك إلى ما أرى ؟ ما أراك تمدح ولا تحلف.. !  فقال : كانت لي امرأة إن جئتها بقليل نزرته ، وإن جئتها بكثير قللته ، فنظر الله إلي فأماتها ، فتزوجت امرأة بعدها ، فإذا أردت الغدو إلى السوق أخذت بمجامع ثيابي ثم قالت : يا فلان.. ! اتق الله ولا تطعمنا إلا طيبا ، وإن جئتنا بقليل كثرناه ، وإن لم تأتنا بشيء أعناك بمغزلنا.. (الكتاب : المجالسة وجواهر العلم صفحة: 251)  _*ஹஸன் பஸரி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :*_ _*நான் மக்காவிலே ஆடை வாங்குவதற்காக ஒரு பட்டு வியாபாரியிடம் சென்றேன். அவர் தான் விற்பனை செய்யும் ஆடைகளை புகழ்ந்து கூறியும் சத்தியம்  செய்தும் விற்றுக் கொண்டிருந்தார். நான் அவரிடம் வாங்காமல் விட்டு விட்டேன். இது போன்ற நபர்களிடத்தில் வாங்...

ஆச்சரியமிக்க தகவல்...!

ஆச்சர்யமிக்க தகவல் இதோ! ....................................................... ﻗﺎﻝ ﺍﺑﻦ ﺍﻟﻘﻴﻢ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ في ﻣﻠﺘﻘﻰ ﻃﻼﺏ ﺟﺎﻣﻌﺔ ﺩﻣﺸق ﺍﻟﻤﻨﺘﺪﻳــﺎﺕ ﺍﻟﻌــﺎﻣــﺔ <-- ﺑﻴﻦ ﺍﻟﺤﻜﻤﺔ ﻭﺍﻟﺤﻴﺎﺓ ﺃﺭﺑﻌﺔ ﺃﺷﻴﺎﺀ ﺗﻤﺮﺽ ... ﺗﻬﺪﻡ ﺍﻟﺒ...