ஆச்சரியமிக்க தகவல்...!
ஆச்சர்யமிக்க தகவல் இதோ!
.......................................................
ﻗﺎﻝ ﺍﺑﻦ ﺍﻟﻘﻴﻢ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ
في ﻣﻠﺘﻘﻰ ﻃﻼﺏ ﺟﺎﻣﻌﺔ ﺩﻣﺸق
ﺍﻟﻤﻨﺘﺪﻳــﺎﺕ ﺍﻟﻌــﺎﻣــﺔ <-- ﺑﻴﻦ ﺍﻟﺤﻜﻤﺔ ﻭﺍﻟﺤﻴﺎﺓ
ﺃﺭﺑﻌﺔ ﺃﺷﻴﺎﺀ ﺗﻤﺮﺽ ...
ﺗﻬﺪﻡ ﺍﻟﺒﺪﻥ ..
ﺗﺬﻫﺐ ﻣﺎﺀ ﺍﻟﻮﺟﻪ ...
تجلب الرزق...
✍ ﺃﺭﺑﻌﺔ ﺃﺷﻴﺎﺀ ﺗﻤﺮﺽ ﺍﻟﺠﺴﻢ :
1 ) ﺍﻟﻜﻼﻡ ﺍﻟﻜﺜﻴﺮ .
2 ) ﺍﻟﻨﻮﻡ ﺍﻟﻜﺜﻴﺮ .
3 ) ﺍﻷﻛﻞ ﺍﻟﻜﺜﻴﺮ .
4 ) ﺍﻟﺠﻤﺎﻉ ﺍﻟﻜﺜﻴﺮ .
✍ நான்கு விஷயம் உடலில் நோயை உருவாக்கும்.
1) அதிகப் பேச்சு
2) அதிகத் தூக்கம்
3) அதிகம் சாப்பிடுவது.
4) அதிக உடலுறவு.
ـــــــــــــــــــــــــــــــــــــ
✍ وأربعة أشياء تهدم البدن:
1) الهم.
2) الحزن.
3) الجوع.
4) السهر.
✍ நான்கு விஷயம் உடம்பை உருக்கி விடும்.
1) கவலை
2) மன சஞ்சலம்,
3) பசியுடன் எப்போதும் இருப்பது
4) அதிக கண் விழிப்பு.
-----------------------------------
✍ ﻭﺃﺭﺑﻌﺔ ﺗﻴﺒِّﺲ ﺍﻟﻮﺟﻪ ﻭﺗﺬﻫﺐ ﻣﺎﺀﻩ ﻭﺑﻬﺠﺘﻪ :
1 ) ﺍﻟﻜﺬﺏ .
2 ) ﺍﻟﻮﻗﺎﺣﺔ .
3 ) ﻛﺜﺮﺓ ﺍﻟﺴﺆﺍﻝ ﻋﻦ ﻏﻴﺮ ﻋﻠﻢ .
4 ) ﻛﺜﺮﺓ ﺍﻟﻔﺠﻮﺭ .
✍ நான்கு விஷயம் முகத்தின் செழிப்பை குன்றச் செய்யும். முகத்தின் நீர் சத்தை நீக்கி, முக மலர்ச்சியை போக்கி விடும்.
1) பொய் சொல்வது.
2) கீழ்த்தரமான செயலை செய்வது.
3) அறிவில்லாமல் அதிகம் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது.
4) அதிகம் பாவம் செய்த வண்ணம் இருப்பது.
ـــــــــــــــــــــــــــــــــــــ
✍ وأربعة تزيد في ماء الوجه وبهجته:
1) التقوى.
2) الوفاء.
3) الكرم.
4) المروءة.
✍ நான்கு விஷயம் முகத்தில் செழி செழிப்பையும் சந்தோஷத்தையும் தரும்.
1) அல்லாஹ்வின் பய பக்தி (தக்வா)
2) வாக்குறுதியை நிறைவேற்றுவது.
3) (பிறரையும் தன்னையும்) கண்ணியப் படுத்துவது.
4) பெருந்தன்மையுடன் நடப்பது.
ـــــــــــــــــــــــــــــــــــــ
✍ وأربعة تجلب الرزق:
1) قيام الليل.
2) كثرة الاستغفار بالأسحار.
3) تعاهد الصدقة.
4) الذكر أول النهار وآخره.
✍ நான்கு விஷயம் ரிஜ்கை கொண்டு வந்து சேர்க்கும்.
1) இரவு வணக்கம்,
2) விடியற்காலையில் இஸ்திஃபாரை அதிகம் செய்தல்,
3) தர்மம் செய்வதில் உறுதியுடன் இருத்தல்,
4) அதிகாலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்தல்.
ـــــــــــــــــــــــــــــــــــــ
✍ واجتنب:
1) نوم الصبح.
2) قلة الصلاة.
3) الكسل.
✍ மூன்றை தவிர்ந்து கொள்.
1) காலையில் தூக்கம்,
2) குறைவாக தொழுவது,
3) சோம்பேரித் தன்மை.
ـــــــــــــــــــــــــــــــــــــ
كلما هممت بفعل معصية تذكر ثلاث آيات:
1-"أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللهَ يَرَىٰ"
2-"وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ"
3-"وَمَنْ يَتَّقِ اللهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا“
பாவம் செய்ய மனம் நாடும் போதெல்லாம் கீழ்காணும் மூன்று ஆயத்தை ஞாபகம் செய்து கொள்.
1) "أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللهَ يَرَىٰ"
நிச்சயம் அல்லாஹ் உன்னை பார்க்கிறான் என்பதை நீ அறியவில்லையா?
2) "وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ"
தன்னுடைய ரப்பின் ஸ்தலத்தை பயந்தவனுக்கு இரு சுவனம் உண்டு,
3) "وَمَنْ يَتَّقِ اللهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا“
மேலும் எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவரின் காரியத்தை அவருக்கு அல்லாஹ் இலஹுவாக்கி விடுகிறான்.
Comments
Post a Comment