ஜும்ஆ தொழுகைக்கு குறிப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை கவனிக்கப்படுமா?
கேள்வி : ஜும்ஆ தொழுகைக்கு குறிப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை கவனிக்கப்படுமா? ஷாஃபிஈ மத்ஹபைப் பின்பற்றக்கூடிய مقتدى ஹனஃபி மத்ஹபின் إمام மை பின்பற்றி ஜும்ஆத் தொழுகை தொழுவதன் சட்டம் என்ன? الجواب بعون الله الملك الوهاب اختَلَفَ أهلُ العِلمِ في العددِ الذي تنعقِدُ به صلاةُ الجُمُعةِ ولا تصحُّ بدونِه على أقوالٍ، ஜும்ஆ தொழுகை நிறைவேறுவதற்கு குறிப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை விஷயத்தில் அறிஞர் பெருமக்களிடத்தில் அபிப்பிராய பேதங்கள் உண்டு *முதலாம் கூற்றின் படி* أنَّ صلاةَ الجُمُعةِ تنعقِدُ باثنين سوى الإمامِ، وهو روايةٌ عن أحمدَ ، وبه قال أبو يُوسُفَ ، وطائفةٌ من السَّلَفِ ، واختارَه ابنُ تيميَّة ، وابنُ باز ، وابنُ عثيمين . இமாமை தவிர்த்து இரண்டு நபர்கள் இருந்தாலே ஜும்ஆ தொழுகைக்கு சாத்தியமுண்டு என்பது இமாம் அபூ யூஸுஃப் ரஹிமஹ் இமாம் இப்னு தைமியா ரஹிமஹ் போன்றோர்களின் நிலைபாடாகும் பார்க்க 👇 (المغني)) لابن قدامة (2/243). (المبسوط)) للسرخسي (2/43)، ((مختصر اختلاف العلماء)) للطحاوي (1/330) ((المجموع)) (4/504) ((الاختيارات الفقهية)) (ص:...