கூட்டுத் தொழுகையின் போது வரிசையில் இடைவெளி விடுவது, மற்றும் முகக்கவசம் (mask) அணிந்து தொழுவதின் சட்டம் என்ன?

கேள்வி :

தொழுகையில் صف களுக்கிடையில்  இடைவெளி விடுவது மற்றும் Mask அணிந்து தொழுவதன்  சட்டமென்ன ?



الجواب بعون الله الملك الوهاب 



واختلفوا في حكم المخالف عند الصف للصلاة هل هو محرم أو مكروه على قولين:


பொதுவாக தொழுகையில் صف யை  சரி படுத்தாமல் விடுவது  இடைவெளி விடுவது ஹராம் என்றும் மக்ரூஹ் என்றும் இருவித கருத்துக்கள் நிலவுகிறது



القول الأول:


أن الاختلاف في تسوية الصف محرم؛ 

فتسويته واجبة 

وبه قال البخاري، وابن حزم ، وابن تيمية، وابن حجر، والشوكاني.


தொழுகையின் ஸஃப்பை சரிப்படுத்துவது வாஜிப் என்று சொல்லக்கூடிய மேற்கண்ட அறிஞர்கள் 

ஸஃப்பை சரி படுத்தாமல் இடைவெளி விடுவது ஹராம் என்று அவதானிக்கிறார்கள்


பார்க்க👇


صحيح البخاري (1/245).

المحلى (2/52).

الفتاوى(4/416).

فتح الباري(2 / 206).

نيل الأوطار(3/330).


தொழுகையின் ஸஃப்பை சரிப்படுத்துவது இடைவெளி விடாமல் இருப்பது வாஜிப் என்று சொல்லக் கூடியவர்கள் 

ஆதாரமாக முன்வைக்கக்கூடிய நபிமொழிகள் பின்வருமாறு👇



عن النعمان بن بشير –رضي الله عنه- عن النبي صلى الله عليه وسلم قال: 


«لتُسَوُّن وجوهكم أو ليخالفن الله بين وجوهكم»


நீங்கள் உங்கள் ஸஃப்புகளைச் சீராக்கி கொள்ளூங்கள் 

இல்லையெனில் அல்லாஹுதஆலா உங்கள் முகங்களுக்கிடையில் (உங்களுக்கிடையில்) வேற்றுமையை ஏற்படுத்திவிடுவான் என நபி (ஸல்) கூறினார்கள்


பார்க்க👇


 رواه أحمد(30/378)، 

وأبو داود في الصلاة باب تسوية الصفوف(662)، 

وابن خزيمة(160)، 

وابن حبان (2176)، 

والبيهقي(362) 

وصححه الأرنؤوط في تحقيقه للمسند، 
والألباني في صحيح أبي داود



ووجه الدلالة من الحديثين هو:

أن اللام في قوله(لتُسَوُّن..) واقعة في جواب قسم مقدر والتقدير: والله لتُسَوُّن، 

فالجملة مؤكدة بثلاث مؤكدات هي القسم، واللام، والنون

مجيء الوعيد فيمن خالف الأمر.
 


عن أنس -رضي الله عنه- قال: 
قال رسول الله صلى الله عليه وسلم: 


«سووا صفوفكم فإن تسوية الصفوف من إقامة الصلاة»


தொழுகையில் உங்களுடைய அணிகளை சரி படுத்திக் கொள்ளுங்கள் 

நிச்சயமாக அணிகளை சரிப்படுத்திக் கொள்வது 

தொழுகையை நிலை நாட்டுவதில் ஒரு அங்கமாகும் என நபியவர்கள் கூறினார்கள்


பார்க்க👇


البخاري في الأذان باب إقامة الصف من تمام الصلاة(723).



وعن أنس -رضي الله عنه- قال: 

كان رسول الله صلى الله عليه وسلم يقبل علينا بوجهه قبل أن يكبر 

فيقول: «تراصوا واعتدلوا»


தக்பீர் கட்டுவதற்கு முன்னர் நபி ஸல் அவர்கள் எங்களை முன்னோக்கி ஸஃப்புகளை சரி படுத்தி நன்றாக நெருங்கி நில்லுங்கள்,  ஸஃப்பை  நேர்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள்


பார்க்க👇


أخرجه أحمد(19/278) 
وصححه الأرنؤوط.
 


وعن أنس -رضي الله عنه- أيضا قال: 

قال رسول الله صلى الله عليه وسلم: 

«أقيموا صفوفكم، وتراصوا فإني أراكم من وراء ظهري»


உங்களின் ஸஃப்புகளைச் சீராக்குங்கள்! 

நன்றாக நெருங்கி நில்லுங்கள், 

நிச்சயமாக நான் என் முதுகுக்கு பின்னால் உங்களைப் பார்க்கிறேன்

பார்க்க👇


البخاري في الأذان باب إقامة الإمام على الناس عند تسوية الصفوف(719).



ووجه الدلالة من الأحاديث:
أن الألفاظ الواردة في الأحاديث وردت بصيغة الأمر، 
والأمر يقتضي الوجوب، ما لم يوجد صارف، ومخالفة الواجب حرام.



عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ، قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ
 عَلَيْهِ وَسَلَّمَ 

عَنْ رَجُلٍ صَلَّى خَلْفَ الصُّفُوفِ وَحْدَهُ، فَقَالَ: ” يُعِيدُ الصَّلَاةَ “


வரிசைகளுக்குப் பின்னால் (இடைவெளியை நிரப்பாமல்) தனியாகத் தொழுத ஒரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. 

அவர் தொழுகையை மீண்டும் தொழுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

பார்க்க👇

مسند أحمد ط الرسالة (29/ 532)


இதுபோன்ற நபிமொழிகளை ஆதாரமாக முன்வைத்து ஸஃப்புகளை சரிப்படுத்துவது வாஜிப் என்று சில அறிஞர்கள் முடிவெடுக்கிறார்கள்
 


القول الثاني:


أن تسوية الصف مستحبة 

وليست واجبة 


وإليه ذهب جمهور العلماء من الحنفية، والمالكية، والشافعية، والحنابلة


தொழுகையில்  ஸஃப்பை சரிப்படுத்துவது வாஜிப் அல்ல 

மாறாக முஸ்தஹப் என்று ஆய்வு செய்து அறிக்கை தரக்கூடிய நான்கு அறிஞர் பெருமக்களும் 

தொழுகையின் ஸஃப்பில் இடைவெளி விடுவது மக்ரூஹ் என்று அவதானிக்கிறார்கள்


பார்க்க👇


تبيين الحقائق(1/136)، 

درر الحكام(1/396).

الفواكه الدواني(1/211).

المجموع(4/197)، 

الحاوي(1/53).

المغني(1/638)، 

الإنصاف(2/93)



استدل القائلون بكراهة عدم تسوية الصف بما يلي


தொழுகையில் ஸஃப்புகளை சீராக்கிக் கொள்வது வாஜிபல்ல 

மாறாக சுன்னத்"தான் என்று உறுதிப்படுத்துகின்றன அறிஞர் பெருமக்களின்  ஆதாரமான நபிமொழிகள் பின்வருமாறு👇



  عن أبي هريرة -رضي الله عنه-، أن رسول الله صلى الله عليه وسلم قال: 

(..وأقيموا الصف في الصلاة فإن إقامة الصف من حسن الصلاة) 

தொழுகையில் ஸஃப்களை சரியாக ஆக்கிக் கொள்ளுங்கள் 

நிச்சயமாக தொழுகையில் ஸஃப்பை சரியாக்குவது 

தொழுகையை அழகாக்கி கொள்வதாகும்


பார்க்க👇


البخاري في الأذان باب إقامة الصف من تمام الصلاة(722)، 

ومسلم في الصلاة باب تسوية الصفوف (126) (435)


وجه الدلالة:

أن حسن الشيء زيادة على تمامه، فالصلاة تامة وتسوية الصف زيادة حسن وجمال

ونوقش:
بأن رواية (فإن تسوية الصف من تمام الصلاة) ترد المعنى السابق فمن لم يقم الصف؛ فصلاته ناقصة.

وأجيب عنه:
بأنه قد يؤخذ من قوله (من تمام الصلاة) أنه مستحب؛ 

لأن تمام الشيء أمر زائد على حقيقته التي لا يتحقق إلا بها فهو لم يذكر أنه ركن أو واجب
 

عنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : 


( سَوُّوا صُفُوفَكُمْ , فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاةِ ) 


உங்கள் ஸஃப்பை சீர்படுத்திக் கொள்ளுங்கள், 

நிச்சயமாக ஸஃப்பை சீர்ப்படுத்திக் கொள்வது 

தொழுகையை முழுமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்:


பார்க்க👇

رواه البخاري ( 690 ) 

ومسلم ( 433) ,


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَدِمَ الْمَدِينَةَ 

فَقِيلَ لَهُ : مَا أَنْكَرْتَ مِنَّا مُنْذُ يَوْمِ عَهِدْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ : 


( مَا أَنْكَرْتُ شَيْئًا إِلا أَنَّكُمْ لا تُقِيمُونَ الصُّفُوفَ ) 


எதையும் நான் வெறுக்கவில்லை 

ஆயினும் தொழுகையில் நீங்கள் ஸஃப்பை சரியாக்காமல் விடுவதை கண்டு வெறுப்பு வருகிறது,


பார்க்க👇


البخاري في الأذان باب إثم من لم يتم الصفوف(724)


ووجه الدلالة:
أنه لم يأمرهم بالإعادة ولو واجباً لأمرهم بها.

ونوقش:
بأن تسوية الصف واجب للصلاة، خارج عن هيئتها، لا تبطل الصلاة بتركه


இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் தொழுகையில் ஸஃப்பை சரியாக்காமல் விட்டு விடுவதாலும் தொழுகை நிறைவேறி விடும் என்பதை உறுதிப்படுத்துகின்றன 

ஆகவே தொழுகையில் ஸஃப்பை சரிப்படுத்துவது சுன்னத்தான காரியங்களில் ஒன்றாகவே இருக்கும்


இதுவே முன்னுரிமை தர வேண்டிய ஆய்வாகும்,



واضح رہے کہ اس مسئلہ کی دو جہتیں ہیں:


1۔ دو صفوں کے درمیان فاصلہ رکھنا


اصولی طور پر یہ سمجھ لینا چاہیے کہ اقتداء کے درست ہونے کے لیے امام اور مقتدی کی جگہ کا متحد ہونا شرط ہے، خواہ حقیقتاً متحد ہوں یا حکماً۔


اور مسجد ، صحنِ مسجد اور فناءِ مسجد یہ تمام جگہیں اقتداء کے باب میں متحد ہیں، 

لہٰذا مسجد ، صحنِ مسجد اور فناءِ مسجد میں 
اگر امام اور مقتدی یا مقتدیوں کی صفوں کے درمیان، دو صفوں کی مقدار یا اس سے زیادہ فاصلہ ہو تب بھی صحتِ اقتداء سے مانع نہیں ہوگا 

اور نماز ادا ہوجائے گی، 

مگر بلاضرورت فاصلہ چھوڑنا مکروہِ تحریمی ہے۔


பொதுவாக இமாமை பின்பற்றும் விஷயத்தில் முக்ததி இமாமோடு ஒரே இடத்தில் ஒன்று பட்டு இருப்பது நிபந்தனையாகும் 

ஒன்று حقيقة ல் ஒன்றுபடுவது

அல்லது حكم ல் ஒன்றுபடுவது நிபந்தனையாகும்

இவ்விவகாரத்தில் 
ஸஃப்பில் இடைவெளி என்பதை இரு கோணங்களில் நாம் பார்க்கலாம் 


ஒன்று :

இமாமிற்கும் முக்ததிக்கும் இடையில் 

அல்லது முக்ததிக்கும் முக்ததிக்கும் இடையில் இரண்டு ஸஃப்கள் அளவிற்கு அல்லது அதைவிட அதிகமாக இடையில் இடைவெளி விடுவது

இவ்வாறு எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் இடைவெளி விட்டு தொழுதால் தொழுகை நிறைவேறிவிடும் 

ஆயினும் அது  மக்ரூஹ் தஹ்ரீமீயான  காரியமாகும்,



2۔ ایک ہی صف میں کھڑے دو مقتدیوں کے درمیان فاصلہ رکھنا


واضح رہے کہ مقتدیوں کو جماعت کی نماز میں صف بناتے ہوئے، 

اس طرح مل کر اور قریب قریب کھڑا ہونا چاہیے 

کہ درمیان میں اتنی جگہ خالی نہ رہے، جس میں تیسرا آدمی آسکتا ہو۔


இரண்டு :

ஒரே ஸஃப்பில் இருவருக்கு இடையில் இடைவெளி விடுவது

பொதுவாக ஒரே ஸஃப்பில் நிற்கக்கூடிய மனிதர்களுக்கு இடையில் மூன்றாவது நபர் உள்ளே நுழையும் அளவிற்கு காலியான இடம் இல்லாமல் இருக்க வேண்டும்


حدیث شریف میں ہے:


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ: 

رُصُّوا صُفُوفَكُمْ وَقَارِبُوا بَيْنَهَا وَحَاذُوا بِالأَعْنَاقِ 

فَوَالَّذِى نَفْسِى بِيَدِهِ إِنِّى لأَرَى الشَّيْطَانَ يَدْخُلُ مِنْ خَلَلِ الصَّفِّ كَأَنَّهَا الْحَذَفُ.


( سنن ابی داود باب تسویۃ الصفوف، حدیث نمبر: )


ترجمہ:


حضرت انس رضی اللہ تعالیٰ عنہ راوی ہیں 

کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا: 


” اپنی صفیں ملی ہوئی رکھو 
(یعنی آپس میں خوب مل کر کھڑے ہو) 

اور صفوں کے درمیان قرب رکھو 

(یعنی دو صفوں کے درمیان اس قدر فاصلہ نہ ہو کہ 

ایک صف اور کھڑی ہو سکے ) نیز اپنی گردنیں برابر رکھو 

(یعنی صف میں تم میں سے کوئی بلند جگہ پر کھڑا نہ ہو، 

بلکہ ہم وار جگہ پر کھڑا ہو 

تاکہ سب کی گردنیں برابر رہیں ) 


قسم ہے اس ذات کی جس کے قبضے میں میری جان ہے 


میں شیطان کو بکری کے کالے بچے کی طرح تمہاری صفوں کی کشادگی میں گھستے دیکھتا ہوں۔



நீங்கள் உங்களின் வரிசைகளை நெருக்கமாகவும் சமீபமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள், 

கழுத்துகளுக்கு நேராக நில்லுங்கள், 

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக, 

வரிசையின் இடைவெளிகளில் சிறிய கறுப்பு ஆட்டுக்குட்டியின் தோற்றத்தில் ஷைத்தான் நுழைகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 


(அபூதாவூத்)


வரிசையில் இடைவெளி விட்டு நின்றால் அங்கே ஷைத்தான் கருப்பு ஆட்டுகுட்டி உருவத்தில் நுழைந்து 
நமது உள்ளங்களில் பல எண்ணங்களை உண்டுபண்ணி நமது தொழுகைகளை பாழாக்கிவிடுவான், 

ஆகவே வரிசைகளில் இடைவெளி விடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் நபியவர்கள் கூறினார்கள்,


علامہ انور شاہ کشمیری رحمہ اللہ " فیض الباری" میں لکھتے ہیں:


قال الحافظ: 

المراد بذلك المبالغة في تعديل الصفِّ وسدِّ خلله. 

قلتُ: وهو مراده عند الفقهاء الأربعة، أي أن لا يَتْرُكَ في البين فرجةً تَسَعُ فيها ثالثًا .


ترجمہ:


حافظ ابن حجر رحمہ اللہ فرماتے ہیں: 

”الزاق سے مراد صف سیدھی رکھنے اور خالی جگہوں کو پُرکرنے میں مبالغہ کرنا ہے“ 

میں( علامہ انور شاہ کشمیری )کہتا ہوں 

کہ فقہاء اربعہ کے نزدیک بھی یہی مراد ہے 


یعنی درمیان میں اتنی جگہ نہ چھوڑی جائے، جس میں تیسرا آدمی آ سکتا ہو۔


اس ساری تفصیل سے یہ واضح ہوا کہ 

صفوں کے درمیان خالی جگہ چھوڑ کر فاصلے سے کھڑے ہونے کی صورت میں نماز اگرچہ ہوجائے گی، 

تاہم سنت کے خلاف ہوگی، 


ஆகவே மேற்கண்ட முறையின் படியும் 


தொழுகையின் வரிசையில் இருவருக்குமிடையில் மூன்றாம் நபர் உள்ளே நுழையும் அளவிற்கு இடைவெளி தரக்கூடாது 


அவ்வாறு இடைவெளி விட்டு தொழுதாலும் தொழுகை நிறைவேறிவிடும் 

ஆயினும் அது நபிவழிக்கு மாற்றமான செயலாகும்

என அன்வர் ஷாஹ் கஷ்மீரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்


جس کی وجہ سے صفوں کا متصل رکھنا اور مل مل کر کھڑا ہونا ضروری ہے۔


البتہ موجودہ حالات میں اگر حکام کی جانب سے باجماعت نماز میں مل مل کر کھڑے ہونے کی اجازت نہ دی جائے 

یا مسلمان ماہرین اطباء کی جانب سے موجودہ وبائی وائرس سے بچاؤ کے لیے ضروری قرار دیا جائے 


تو باجماعت نماز میں ایک صف میں دو افراد کے درمیان ایسی صورت میں ایک یا دو ہاتھ کا فاصلہ رکھ کر کھڑے ہوکر نماز ادا کرنے کی ضرورتاً گنجائش ہوگی، 


لیکن عام حالات میں ایسا کرنا خلافِ سنت ہوگا



ஆயினும் தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா என்னும் தொற்றுநோயின்  வீரியத்தால் 

அரசாங்கத்திடமிருந்தும் அனுபவபூர்வமான மருத்துவர்களின் பரிந்துரையின் படியும்  ஜமாஅத்தாக தொழுகின்ற பொழுது 

தொழுகையில் இருவருக்கு இடையில் குறிப்பிட்ட இடைவெளியை விட்டு தொழுவது  நிர்பந்தமான நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்படும் 


என்றாலும் இது எல்லா நிலைகளிலும்  பொருந்தாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்


வரிசைகளில் நின்று தொழுவதின் சட்ட திட்டங்களை முழுமையாக அறிந்துகொள்ள


பார்க்கவும்👇


الشامية
(باب الإمامة، ج:1، ص:585،ط: دارالفكر)


البحرالرائق
( ج: 1،ص: 375، ط: دار الكتاب الإسلامي


فيض الباري على صحيح البخاری للكشميري :ج:2 ، ص: 302، ط: دار الكتب العلمية بيروت)


حاشية الطحطاوي علي مراقي الفلاح
باب الإمامة، فصل: في بيان الأحق بالإمامة، ص: 306، ط: دار الكتب العلمية)


عمدة القاري شرح صحيح البخاري
ج:5، ص: 254، ط: دار إحياء التراث العربي




فقد اتفق الفقهاء على كراهة التلثم في الصلاة للرجل والمرأة؛ 


لحديث أبي هريرة رضي الله عنه: 

أن رسول الله صلى الله عليه وسلم نهى أن يغطي الرجل فاه في الصلاة. 


رواه أبو داود وابن ماجه.



والتلثم عند الشافعية هو تغطية الفم، 


وقال الحنفية والحنابلة: هو تغطية الفم والأنف، 

وهو عند المالكية ما يصل لآخر الشفة السفلى، 


وعليه فصلاة الرجل أو المرأة باللثام مكروهة، 


والقول بأن صلاة المرأة المتلثمة لا تجوز غير صحيح؛ 
بل هي مكروهة كما سبق


موجودہ وبائی صورتِ حال میں ماسک پہن کر نماز ادا کرنے کی اجازت ہوگی، 

البتہ عام حالات میں منہ چھپا کر نماز ادا کرنا مکروہ ہے۔


அதேபோன்று தொழும்போது பொதுவான நிலையில் 

மூக்கையும் வாயையும் மறைத்துக்கொண்டு தொழுவது 

நான்கு அறிஞர் பெருமக்களின் பார்வையின்படியும் மக்ரூஹ் ஆகும் 


ஆயினும் அத்தகைய كراهة  தஹ்ரீமீயா அல்லது தன்ஜீஹியா  என்பதில் அபிப்பிராய பேதங்கள் உண்டு  


ورد في تغطية الفم في الصلاة حديث عن أبي هريرة 

أن رسول الله صلى الله عليه وسلم 

«نهى عن السدل في الصلاة، وأن يغطي الرجل فاه»، 


தொழும்போது திரை போடுவது ஆடையை தொங்கவிடுவது வாயை மறைப்பது இவைகளை நபியவர்கள் தடுத்தார்கள்


பார்க்க👇


أخرجه أبو داود (643)، 

وابن ماجه (966) 

وأخرجه الترمذي (378)



قال ابن المنذر في الأوسط 

"ذكر النهي عن تغطية الفم في الصلاة بلفظ مجمل".


فذكر حديث أبي هريرة، ثم قال: "كثير من أهل العلم يكره تغطية الفم في الصلاة، 


وممن روي عنه أنه كره ذلك: 

ابن عمر، وأبو هريرة، وبه قال عطاء، وابن المسيب والنخعي، وسالم بن عبد الله، والشعبي، وحماد بن أبي سليمان، والأوزاعي، ومالك، وأحمد، وإسحاق واختلف فيه عن الحسن، 

فروي عنه أنه كره ذلك، وذكر الأشعث أنه كان لا يرى به بأساً".


وقال: "ذكر الدليل على أنه إنما نهى عن تغطية الفم في الصلاة في غير حال التثاؤب؛ 
لأنه أمر بتغطيته إذا تثاءب"



ஆகவே தொழுகையில் வாயையும் மூக்கையும் தேவையில்லாமல் மறைப்பது மக்ரூஹ் ஆகும் 

ஆயினும் கொட்டாவி வருகின்ற பொழுது தமது கரத்தால் வாயை மறைத்துக் கொள்வதற்கு அனுமதி உண்டு


பார்க்க👇


الأوسط (3/ 451)


وقال النووي في المجموع 

ويكره أن يصلي الرجل متلثما أي مغطيا فاه بيده أو غيرها 

ويكره أن يضع يده على فمه في الصلاة إلا إذا تثاءب 


فإن السنة وضع اليد على فيه 

ففي صحيح مسلم عن أبي سعيد إن النبي صلى الله عليه وسلم قال 


" إذا تثاءب أحدكم فليمسك بيده على فيه فإن الشيطان يدخل 


" والمرأة والخنثى كالرجل في هذا وهذه كراهة تنزيه لا تمنع صحة الصلاة



தொழுகையில் கையை கொண்டோ அல்லது மற்ற இதர பொருட்களை கொண்டோ வாயை மறைப்பது வெறுக்கத்தக்க செயலாகும் 


ஆயினும் கொட்டாவி வருகின்ற பொழுது தமது கரத்தால் வாயை மூடிக் கொள்வது நபிவழியாகும்  

உங்களில் ஒருவருக்கு கொட்டாவி வந்தால் தமது கரத்தால் வாயை மறைத்துக் கொள்ளட்டும் 

ஏனெனில் ஷைத்தான் உள்ளே நுழைந்து விடுவான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் 


ஆகவே ஷாஃபிஈ மத்ஹபின்படி

மற்ற நேரத்தில் தேவையில்லாமல் வாயை மறைப்பது மக்ரூஹ் தன்ஜீஹி ஆகும் 

என்றாலும் தொழுகை கூடிக்கொள்ளும்


இது விஷயத்தில் ஆண்களுக்கான சட்டமே பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் பொருந்தும்


பார்க்க👇

المجموع (3/ 179)



"يكره اشتمال الصماء والاعتجار والتلثم والتنخم وكل عمل قليل بلا عذر".

"(قوله: والتلثم) وهو تغطية الأنف والفم في الصلاة؛ 

لأنه يشبه فعل المجوس حال عبادتهم النيران، زيلعي. ونقل ط عن أبي السعود: أنها تحريمية


فقہاءِ کرام نے لکھا ہے کہ عام حالات میں بلا عذر  ناک اور منہ کسی کپڑے وغیرہ میں لپیٹ کر نماز پڑھنا مکروہِ تحریمی ہے، 


البتہ اگر کسی عذر کی وجہ سے نماز میں چہرہ کو ڈھانپا جائے یا ماسک پہنا جائے تو  نماز بلا کراہت  درست ہو گی؛ 


لہٰذا موجودہ وقت میں وائرس سے بچاؤ کی تدبیر کے طور پر احتیاطاً ماسک پہن کر نماز پڑھنے سے نماز بلاکراہت ادا ہوجائے گی۔


ஹனஃபி மத்ஹபின் படி 


தேவையில்லாமல் வாயையும் மூக்கையும் தொழுகையில் மறைப்பது மக்ரூஹ் தஹ்ரீமீ யாகும்


பார்க்க👇

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 652)



என்றாலும் தற்போது உள்ள சூழ்நிலையில் தொழுகையில் மாஸ்க் அணிந்து தொழுவது மக்ரூஹ் இன்றி கூடிக்கொள்ளும்


தரவு செய்க👇



ماخذ :دار الافتاء جامعۃ العلوم الاسلامیۃ بنوری ٹاؤن


فتوی نمبر :144107201124


تاریخ اجراء :23-03-2020



ماخذ :دار الافتاء دار العلوم دیوبند


فتوی نمبر  : 748-585/D=08/1441


تاریخ اجراء :14-04-2020



والله اعلم بالصواب 


பதிவு 👇
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்

06-07-2020
14-11-1441  திங்கள்


عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ 

Comments

  1. நெருக்கடியான நேரத்தில்
    எப்படி நடந்து கொ ல்லவேன்டும்.
    الضرورات تبيح المحظورات என்பது இன்றய காலகட்டத்திற்கு பொருந்தாதா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?