தொப்புள் கொடி என்றால் என்ன? அதை ஏன் வெட்டி எடுக்கிறார்கள்? பொதுவாக அதை என்ன செய்வார்கள்?
கேள்வி :
தொப்புள் கொடி என்றால் என்ன?
அதை ஏன் வெட்டி எடுக்கிறார்கள்?
பொதுவாக அதை என்ன செய்வார்கள்?
அதை பாதுகாக்கலாமா?
அதை தானம் செய்வது கூடுமா?
*الجواب بعون الله الملك الوهاب 👇*
الخلايا المقصودة في السؤال هي " الخلايا الجذعية " (Stem cell) ،
وهي خلايا تستخلص من " الحبل السُّرِّي " بعد الولادة ،
وهذه الخلايا المأخوذة منه تساهم في إعادة بناء خلايا الدم والجهاز المناعي للمرضى المصابين بأمراض الدم
كاللوكيميا – سرطان الدم - ، والأنيميا ،
كما قد تستخدم في علاج أمراض الأعصاب ، كالشلل الدماغي ، والزهايمر ، وغيرها من الأمراض ،
وهذه الخلايا لا تهاجَم من قبَل جهاز المناعة ؛ وذلك لسرعة تطورها إلى حالة " لا تحايزية " .
والحبل السري هو : تكوين يشبه الحبْل ، يصل الجنين داخل الرحم بالمشيمة ،
ويحتوي على شريانين ، ووريد واحد ، يحمل الشريانان الدم المحمل بنواتج الاحتراق من الجنين إلى المشيمة ،
ويحمل الوريد الدم المحتوي على الأكسجين والمواد الغذائية والوارد من دم الأم إلى الجنين .
كذا في " الموسوعة العربية العالمية
وقد ذكر بعض الأطباء أنه يمكن الاحتفاظ بهذه الخلايا إلى مدة تصل إلى 25 عاماً ،
وبعض الأطباء يقول : إنه يمكن تخزينها مدى الحياة
தொப்புள் கொடி இரத்தம் என்பது
குழந்தை பிறந்ததும் அதன் வயிற்றில் தொங்கும் சிறு தொப்புள் கொடியிலிருக்கும் சுமார் 80 மி.லி இரத்தத்திற்கு தொப்புள் கொடி இரத்தம் (Umblical cord blood) எனப்படுகின்றது.
இந்த இரத்தத்தில் அதிக அளவு ஆதார செல்கள் (ஸ்டெம் செல்கள்) உள்ளன.
இந்த ஆதார செல்களிலிருந்து உடலின் உறுப்புக்களை உருவாக்கலாம்.
இந்த இரத்த ஆதார செல்களை குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடியிலிருந்து பிரித்தெடுத்து சேமித்து வைத்தால்
இரத்த சம்பந்தமாக ஏற்படும் 80 க்கும் மேற்பட்ட நோய்களை இந்த சேமித்த ஆதார செல்களை பயன்படுத்தி அந்த குழந்தையையோ அல்லது இது பொருந்தக்கூடிய மற்ற குழந்தையையோ குணமாக்கலாம்.
தொப்புள் கொடி இரத்தத்தை சேமிக்க பல தொப்புள் கொடி இரத்த வங்கிகள் இருக்கின்றன.
இரத்தம் சேமிக்கும் முறையானது👇
குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியிலிருந்து பாதுகாப்பான முறையில் சராசரியாக 80 மி.லி. இரத்தம்
இரத்தப்பைகளில் சேகரிக்கப்பட்டு உடனடியாக சேமிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு திரவ நைட்ரசனை பயன்படுத்தி -196 டிகிரியில் பாதுகாக்கப்படுகின்றன.
சராசரியாக 21 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கப்படுகின்றன.
இந்த காலங்களில் இரத்தம் பெறப்பட்ட குழந்தைகளுக்கு இரத்த சம்பந்தமான நோய்கள் கண்டறியப்பட்டால் அந்த குழந்தையின் உடலில் இந்த ஆதார செல்கள் செலுத்தப்பட்டு
அவை உடனடியாக அந்த குறைபாடுள்ள செல்களை உற்பத்தி செய்து நோயை குணமாக்கும்.
வளர்ந்த நாடுகள் பலவற்றில் அரசாங்கமே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தையும் சேமித்து வைக்கின்றன.
இந்தியாவில் தனியார் நிறுவனங்களே தற்போது சேமித்து வருகின்றன.
இதற்காக வருடத்திற்கு 2000 முதல் 3000 வரை வசூலிக்கின்றனர்.
குழந்தை பிறப்பதற்கு முன்பே இவர்களிடம் தெரிவித்தால் பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் வழியாக அவர்கள் தொப்புள் கொடி இரத்தத்தை எடுத்து சென்று பாதுகாப்பார்கள்.
இந்தியாவிலும் குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் தற்போது இரத்த வங்கிகள் தொடங்கப்பட்டு வருகின்றன
சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால்
உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை
அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.
அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.
தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து முறை மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்திருக்கின்றனர்,
அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.
அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து
அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.
பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள்.
சில நாட்களில் நோயும் பறந்து போகும்.
இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கம் சில கிராம புற வீடுகளில் உண்டு.
ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை தான்
இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் இந்த கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்,
فقد صرح جمهور الفقهاء بأنه يستحب أن يدفن ما يزيله الشخص من ظفر وشعر ودم،
பொதுவாக அனேக அறிஞர் பெருமக்களினுடைய ஒரு தீர்ப்பானது
மனித உடலில் இருந்து வெளியேறும், வெளியேற்றப்படும் நகம் முடி இரத்தம் உட்பட அனைத்தையுமே புதைத்துவிடுவது விரும்பத்தக்க செயலாகும்
وقد ورد أن الرسول، صلى الله عليه وسلم، أمر بدفن دمه كما رواه الترمذي والحاكم في مسنده .
وقد ورد في المغني لابن قدامة (ج 1 ص 88)
أن النبي، صلى الله عليه وسلم، كان يعجبه دفن الدم،
وهذا الحديث أخرجه الخلال إلا أن في إسناده إرسالاً .
وفيالإصابة لابن حجر (ج 3 ص 421)
عن مثلة بنت مشرح الأشعرية
قالت: رأيت أبي يقلم أظفاره ويدفنه ويقول:
رأيت النبي صلى الله عليه وسلم يفعل ذلك
நபி ஸல் அவர்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள் அதை விரும்பியும் இருக்கிறார்கள்
(أخرجه ابن أبي قاسم وابن السكن والخلال)
وقال أحمد رحمه الله:
كان ابن عمر يفعله.
قال الحافظ ابن حجر وهو يتحدث عن دفن الأظافر والشعر:
ஹழ்ரத் இப்னு உமர் ரலி போன்றோர்களும் நகம் முடி இரத்தம் உட்பட அனைத்தையுமே دفن செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள்
وقد استحب أصحابنا دفنها لكونها أجزاء من الآدمي،
ونقل ذلك عن ابن عمرووهو متفق عليه بين المذاهب
والحبل السري جزء انفصل من آدمي فينبغي أن يدفن ويوارى فهو كالدم والشعر والظفر،
وكذلك كدفن العلقة والمضغة التي تلقيها المرأة
அந்த அடிப்படையில் தொப்புள்கொடி இரத்தமானதும் கூட
மனிதனுடைய நகம் முடி மற்ற இரத்தத்தை போலவே இருக்கும்
எனவே தொப்புள்கொடி இரத்தத்தையும் புதைத்து விடுவது விரும்பத்தக்க செயலாகும்
தரவு செய்க👇
اسلام ويب
رقم الفتوى: 27125
فلا حرج- إن شاء الله- في التبرع بالحبل السري للاستفادة منه في بعض الحالات العلاجية،
அதே போன்று சில மருத்துவ சிகிச்சைக்காக தொப்புள்கொடியை donation செய்வதிலும் குற்றம் ஏதும் இல்லை
فقد وردت فتوى عن حكم حفظ الحبل السري ببنوك الحبل السري عن مجمع البحوث الإسلامية في مصر
தொப்புள் கொடியை சேவிங் செய்யக்கூடிய வங்கிகள் விஷயமாக மிஸ்ர் தேசத்தினுடைய முக்கியத்துவம் வாய்ந்த "Research complex" இஸ்லாமிய ஆய்வு அமைப்பு கவுன்சில்
தொப்புள் கொடியை donation செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது
وعليه : فإن حفظها للإنسان نفسه ينبغي أن لا يُختلف في جوازه
الظاهر – والله أعلم – أنه يجوز الانتفاع بالخلايا الموجودة في " الحبل السري " ،
எனவே இந்த அடிப்படையில் மனிதன் தனக்காக அந்த தொப்புள்கொடியை பாதுகாத்து வைப்பதிலும் ஆட்சேபனையில்லை,
அதேபோன்று பிறருக்காக அந்த தொப்புள்கொடியை பயன்படுத்துவதற்கும் அனுமதி உண்டு
وقال الشيخ إبراهيم الفيومي - أمين عام " مجمع البحوث الإسلامية " في مصر - :
"إن " المجمع " وجد أن الوصول إلى إيجاد أنسجة وخلايا يتم تنميتها للاستفادة منها في العلاج البشري عن طريق أخذ خلايا جذعية : لا مانع منه شرعاً
ஆக திசுக்கள் மற்றும் செல்களின் மூலமாக மனித சிகிச்சை மேற்கொள்ளப்படக் கூடிய இந்த நவீன காலத்தில்
தொப்புள்கொடி இரத்தத்தை கொண் டும் பல மருத்துவ முறைகள் கண்டறியப்படுவதால்
ஷரீஅத்தில் அதற்கான தடை ஏதும் இல்லை
பார்க்க👇
مجمع الفقه الإسلامي " برقم : 54 ( 5 / 6)
يجوز الحصول على الخلايا الجذعية ، وتنميتها ،
واستخدامها بهدف العلاج ، أو لإجراء الأبحاث العلمية المباحة ، إذا كان مصدرها مباحاً ،
ومن ذلك – على سبيل المثال – المصادر الآتية :
கூடுதலாக தொப்புள்கொடி தானத்தைப் பற்றி விரிவான விளக்கம் பெற இந்த வாசகம் கொண்டு தரவு செய்யவும்👇
*هل يجوز التبرع بالخلايا النخاعية ؟ وهل يؤجر المتبرع ولو تبرع لغير المسلم*
*الخلايا الجذعية ، تعريفها ، وحكم إنشاء بنوك لها ، واستعمالها في العلاج*
ويؤجر المسلم على التبرع بها إذا أحسن النية لله وقصد الإحسان إلى من تبرع له ، سواء كان مسلماً أم غير مسلم ،
بشرط أن لا يكون حربياً ، فإن الإحسان إلى الكافر المسالم لا حرج فيه ،
பொதுவாக ஒருவருடைய இரத்தத்தை இன்னொருவருக்கு தானமாக கொடுப்பதில் ஒருபக்கம் கூலி வாங்கப்பட்டாலும் இரத்தம் கொடுப்பவரின் எண்ணம் தூயதாக இருக்க வேண்டும்,
அல்லாஹ்வினுடைய பொருத்தத்தை நாடிய வண்ணமாக இருக்க வேண்டும்
தானம் பெறுபவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் சரியே
அதே சமயம்
முஸ்லிம்களின் மீது அரக்க குணம் கொண்ட மாற்றார்களுக்கு எவ்வித donation வும் செய்தல் கூடாது
قال الله تعالى :
لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே
அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை -
நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
(அல்குர்ஆன் : 60:8)
إذا مرض إنسان أو اشتد ضعفه ولا سبيل لتقويته أو علاجه إلا بنقل دم من غيره إليه ، وتعين ذلك طريقا لإنقاذه ، وغلب على ظن أهل المعرفة انتفاعه بذلك -
فلا بأس بعلاجه بنقل دم غيره إليه ، ولو اختلف دينهما ،
فينقل الدم من كافر ولو حربيا لمسلم ، وينقل من مسلم لكافر غير حربي ،
أما الحربي فنفسه غير معصومة ، فلا تجوز إعانته " انتهى .
ஆக ஒருவருக்கு வியாதி அதிகமாகி மிக நிர்பந்தமான நிலையில் இரத்தத்தை மாற்றுவதை கொண்டே தவிர வேறு வழியில்லாத சூழலில்
வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்களிடமிருந்து இரத்தத்தை பெற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு
பார்க்க👇
"فتاوى اللجنة الدائمة" (25 /66)
والله اعلم بالصواب
பதிவு
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்
07-07-2020
15-11-1441 செவ்வாய்
عبد الرحیم انواري
عفا اللہ عنہ
Comments
Post a Comment