வீடுகளில் ஹனஃபீ மத்ஹபின் படி ஜும்ஆ மற்றும் பெருநாள் தொழுகையை தொழலாமா?
கேள்வி :
வீடுகளில் ஹனஃபி மத்ஹபின் படி ஜும்ஆ மற்றும் பெருநாள் தொழுகையை தொழுவதற்கான சாத்தியமுண்டா? இல்லையா?
الجواب بعون الله الملك الوهاب
نمازِ عید الفطر والاضحي کی ادائیگی کے لئے شہر سے باہر کھلے میدان میں جانا سنت ہے۔
பொதுவாக வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இரு பெருநாள் தொழுகைகளை
ஊருக்கு வெளியில் திறந்தவெளி மைதானத்தில் நிலைநாட்டுவதே நபியின் வழிமுறையாகும்
பார்க்க 👇
(معجم الاوسط للطبرانی، ج3؍ص116 رقم الحدیث: 4040)
یہ حکم عام صحت مند اور غیر معذورین کے لئے ہے؛
لیکن جو لوگ اپنی پیرانہ سالی یا ضعف وبیماری کی وجہ سے باہر جا کر عید کی نماز ادا نہیں کرسکتے ہیں ان کے لئے گنجائش ہے
کہ وہ شہر ہی میں دوسری جماعت کر کے عید کی نماز ادا کرلیں۔
மைதானத்திற்கு சென்று தொழுவதென்பது சர்வ சுகத்தோடு எவ்வித இடர்பாடும் இல்லாமல் எவ்வித பிரச்சினைக்கும் வழியில்லாத காலத்திலாகும்
ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை அவ்வாறல்ல
வெளியில் செல்வதால் பிரச்சனை ஏற்படும்
வெளியில் செல்வதால் ஆரோக்கியம் குன்றிவிடும் போன்ற பயமுள்ள காலமாக இருக்கிறது
இவ்வாறான சூழ்நிலையில் ஊருக்குள்ளேயே மறுபடியும் பெருநாள் தொழுகைக்கான ஜமாஅத்தை ஏற்பாடு செய்வதற்கு அனுமதி உண்டு
பார்க்க 👇
(رد المحتار:ج 3ص 46، ط: بیروت)
حضرت علی رضی اللہ عنہ کمزوروں اور ضعیفوں کے لئے شہر کے اندر ہی الگ سے عیدین کی جماعت کا اہتمام فرماتے تھے۔
ஹஜ்ரத் அலீ ரலி அவர்கள் பலவீனமானவர்களுக்காக ஊருக்குள்ளேயே பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடு செய்த வரலாறு பரிச்சயமானது
பார்க்க 👇
(المصنف لابن ابی شیبۃ ج 4؍،ص238، رقم الحدیث: 5865)
جب عام حالات میں ضُعَفاء کے لئے یہ رعایت ہے
کہ وہ عیدگاہ جانے کے بجائے شہر کے مسلمانوں کی پنچایت یا کمیٹی کی ہدایت و انتظام کے مطابق شہر کے اندر مسجد ہی میں عید کی نماز ادا کرلیں
تو آج کے مخصوص حالات میں جن مقامات پر شرائطِ جمعہ پائی جاتی ہیں۔
اور وہاں جن لوگوں پرجمعہ واجب ہے ان پر عیدین کی نماز ادا کرنا بھی واجب ہے۔
ایسے مقامات پر لاک ڈاون کے عذر کی وجہ سے متعدد مقامات پر عید کی نمازیں ادا کی جاسکتی ہیں،
اور ان مقامات میں مسجد کے علاوہ رہائشی مکان، ہال، کارخانہ، دالان، برآمدہ، بیٹھکا، رِسَیپشَن ہال وغیرہ جگہوں پر عیدین کی نماز ادا کی جاسکتی ہے۔
பொதுவான சூழ்நிலையில் ஜூம்ஆ தொழுகை யாருக்கெல்லாம் வாஜிபோ அவர்களுக்கெல்லாம் பெருநாள் தொழுகையும் வாஜிப் என்றிருக்க
அதில் பலகீனமானவர்களால் பெருநாள் தொழுகைக்காக மைதானத்திற்கு செல்ல இயலவில்லையோ
அப்படிப்பட்டவர்களுக்கு ஊருக்குள்ளேயே பள்ளியில் பெருநாள் தொழுவதற்கான அனுமதி இருக்கின்ற பொழுது
இப்பொழுதுள்ள அசாதாரண சூழ்நிலையில் பெருநாள் தொழுகைக்காக ஊருக்குள்ளேயே
பல இடங்களில் பெருநாள் தொழுகைக்காக ஏற்பாடு செய்வதற்கு அனுமதி உண்டு என்றே அறிய முடிகிறது
அது குடியிருப்புகளாக, மண்டபங்களாக, தொழிற்சாலைகளாக, வராண்டாக்களாக, ஓய்வு அறைகளாக, வரவேற்பறைகளாக இருப்பதிலும் ஆட்சேபனையில்லை
பார்க்க 👇
(الفتاوی الھندیۃ:
وفی حاشیۃ الطحطاوی: ص 528)
(ردالمحتار: ج3؍ص 45 و 46، زکریا
(غنیۃ المستملی: ص 529،
حلبی کبیر: 572)
موجودہ صورت میں جماعت میں تقلیل مقصود ہے؛
اس لیے اس طرح گھروں میں تعددِ جماعت اذنِ عام کی شرط کے منافی نہیں ہے؛
کیوں کہ ان صورتوں میں غلق ابواب ممنوع نہیں ہے۔
کتب فقہ میں اس کی تصریحات موجود ہیں۔
தற்போதுள்ள சூழ்நிலையில் குறைவான ஜமாத்அத்தை கொண்டாவது தொழுகை நிலை நாட்டப்பட வேண்டும் என்பதாம்
வீடுகளில் ஜமாத்அத்துடைய எண்ணிக்கையால் அது பொது அனுமதி என்ற நிபந்தனைக்கு மாற்றமாக இருக்கிறது என்பதல்ல,
இப்பொழுதுள்ள சூழ்நிலையில் தொழுகை நடக்கும் வீடுகளின் வாசல்களை பூட்டி கொள்வதற்கும் தடை இல்லை
இது சார்ந்த முழுமையான விபரங்கள் ஃபிக்ஹ் கிதாபுகளில் தெளிவாக காணக்கிடைக்கிறது
(الاذن العام) فلایضر غلق باب القلعۃ لعدو اوعادۃ قدیمۃ،
பொது அனுமதி என்பது வாசல்களை பூட்டக்கூடாது என்பதல்ல
மாறாக விரோதியின் பயத்தின் காரணமாக
அல்லது பழமையான வழக்கத்தின் காரணமாக
தொழுகை நடைபெறும் இடத்தின் கதவுகளை பூட்டுவதால் பிரச்சனையில்லை
لان الاذن العام مقرر لاھلہ وغلقہ لمنع العدو ولاالمصلی، امالو تعددت فلا:
لانہ لایتحقق التفویت کما افادہ التعلیل”۔
பொது அனுமதி என்பதின் விளக்கமானது எல்லோரும் யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்பதல்ல
மாறாக தொழுகையாளிகள் உள்ளே வருவதற்கு தடை இல்லாமல் இருக்க வேண்டும்
அதோடு எதிரிகள் உள்ளே வராமல் தடுக்கவும் செய்யலாம்,
பார்க்க 👇
(رد المحتار، باب الجمعۃ: ج2ص 152۔
(أحسن الفتاوى: ج 4ص112)
(قوله: الإذن العام) أي أن يأذن للناس إذنًا عامًّا بأن لايمنع أحدًا ممن تصح منه الجمعة عن دخول الموضع الذي تصلى فيه،
وهذا مراد من فسر الإذن العام بالاشتهار،
وكذا في البرجندي إسماعيل،
பொது அனுமதி என்பதற்கான விளக்கத்தை அறிஞர்கள் தருகின்ற பொழுது
யாருக்கெல்லாம் ஜும்ஆ தொழுகை கடமையோ அவர்கள் ஜும்ஆ நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு தடை இல்லை என்று அறிவிப்பு செய்வதாகும்
صحتِ جمعہ کے لیے مسجد کا ہونا ضروری نہیں ہے۔
اور مکانات وغیرہ میں باجماعت نماز کی ادائیگی کے لیے محلہ کی مسجد کی اذان کافی ہے
எனவே ஜும்ஆ தொழுகை பள்ளியில் தான் நடத்த வேண்டும் என்ற கண்டிஷன் இல்லை
பார்க்க👇
(الحلبی کتاب الصلوۃ،
فصل صلاۃ الجمعۃ: 551)۔
(فتاوی محمودیۃ: ج8؍ ص 185و286)
وإنما كان هذا شرطًا لأن الله تعالى شرع النداء لصلاة الجمعة بقوله:
{فاسعوا إلى ذكر الله}
[الجمعة: 9]
والنداء للاشتهار، وكذا تسمى جمعة لاجتماع الجماعات فيها،
فاقتضى أن تكون الجماعات كلها مأذونين بالحضور تحقيقًا لمعنى الاسم.
பொது அனுமதி ஜும்ஆ விற்கான நிபந்தனை என்பது
இறைவன் கூறும் வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்
ஜும்ஆ தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால்
நீங்கள் ஜும்ஆவிற்கு விரைந்து வாருங்கள் என்பது இறைவனின் கட்டளை
விரைந்து வருகின்ற பொழுது யாருக்கும் தடை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் பொது அனுமதியை நிபந்தனையாக ஆக்கப்பட்டுள்ளது
மேலும் மக்கள் எல்லோரும் ஒன்று கூடுவார்கள் என்பதற்காக வேண்டியது
ஒன்று கூடி நடத்தும் தொழுகை ஜும்ஆ என்ற பெயரோடு அது அழைக்கப்படுகிறது
பார்க்க 👇
(الدر المختار وحاشية ابن عابدين:ج2ص151)
والذي يضر إنما هو منع المصلين لا منع العدو.
ஆக ஜும்ஆ நடைபெறும் இடத்திற்கான பொது அனுமதி என்பது தொழுகையாளிகளுக்கு தான்
மாறாக விரோதிகளுக்கு அல்ல
பார்க்க 👇
(الدر المختار مع رد المحتار: ج3؍ ص25، زکریا)
ஆகவே கொரோனா என்ற விரோதி வீட்டுக்குள் வராமல் இருப்பதற்காக ஜும்ஆ நடைபெறும் இடத்தை பூட்டி வைப்பதற்கு சாத்தியம் உண்டு என்றே அறியமுடிகிறது
حضرت علی رضی اللہ عنہ کی ہدایت پر تکلیف سے بچانے کے لئے شہر کے اندر صرف ضُعَفاء و معذورین کی جماعت کی جاتی تھی،
جس میں اذنِ عام کی کوئی تصریح نہیں ہے۔
پھر بھی کمزور و ضعیف صحابہ کرام کی نمازوں کی صحت پر کسی صحابی نے اعتراض اور نکیر نہیں کیا۔
ஹலரத் அலி ரலி அவர்களின் காலத்தில் தங்கடவாதிகளுக்காக ஜும்ஆவிற்கான நிபந்தனையை பெற்ற தொழுகையை ஊருக்குள்ளேயே ஓரிடத்தில் நடாத்தினார்கள்
அச்சமயத்தில் பொது அனுமதி பற்றி விவாதிக்கப்படவில்லை
மாத்திரமல்ல ஸஹாபாக்கள் அத்தொழுகையின் விஷயத்தில் எவ்வித ஆட்சேபனையும் செய்யவில்லை
اسی طرح موجودہ حالات میں تکلیف سے بچانے کے لئے تقلیل جماعت ہی مقصود ہے جو کہ اذنِ عام کے منافی نہیں ہے۔
தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் ஜும்ஆவினுடைய தொழுகை குறைவான நபர்களை கொண்டாவது நடாத்தப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம்
அது பொது அனுமதி என்ற நிபந்தனைக்கு மாற்றமாகவும் இல்லை
کچھ لوگوں کی طرف سے یہ بات کہی جارہی ہے کہ حکومت کی طرف سے اجازت نہیں ہے۔
یہ بات صحیح نہیں ہے؛
بلکہ حکومت نے مجمع اور بھیڑ جمع کرنے پر پابندی لگائی ہے۔
نہ کہ جمعہ وعیدین پر،
சிலர் இவ்வாறு கூறுகிறார்கள்
அரசாங்கம் இதற்கான அனுமதி தரவில்லையே அப்படியானால் பொது அனுமதி மறுக்கப்படுகிறதே என்று கேள்வி எழுப்புகிறார்கள்
இது சரியல்ல ஏனெனில் அரசாங்கம் ஓர் இடத்தில் கூட்டத்தை கூட்டக்கூடாது என்பதை தான் தடை செய்கிறார்கள்
ஜும்ஆ மற்றும் பெருநாள் தொழுகைக்கு வரக்கூடாது என்று தடைசெய்யவில்லை
جو عُلماء شہر کے مختلف مکانات میں مختصر ٹکڑیوں میں جمعہ وعیدین کو ناجائز کہتے ہیں
وہ حضرت علی رضی اللہ عنہ کے اثر اور غلق ابواب کے سلسلے میں فُقَہاء کی تصریحات پر سنجیدگی سے غور فرمالیں
எவர்கள் இந்த அசாதாரண சூழ்நிலையில் ஜூம்ஆ மற்றும் பெருநாள் தொழுகையை வீட்டில் நடத்துவது கூடாது என்று வாதிடுகிறார்களோ அவர்கள் அலி ரலி அவர்களின் செயல்பாட்டையும்
மற்றும் பொது அனுமதிக்கான மார்க்க அறிஞர்களின் வியாக்கியானத்தை யும் விவரமாக விளங்கிக் கொள்ளட்டுமாக,
دارالعلوم دیوبند، مظاہرعلوم سہارنپور، مدرسہ شاہی مرادآباد فقہ وفتاوی میں آخری سند ہیں۔
இவ்விவகாரத்தில்
தேவ்பந்த் மற்றும் ஸஹாரன்பூர் மற்றும் மொராதாபாத் போன்ற மதரஸாவின் ஆசிரியப் பெருந்தகைகள் அளித்த தீர்ப்பின் சுருக்கமானது 👇
جن بستیوں میں ایک ہی مسجد میں نماز جمعہ ہوتی ہے،
ان بستیوں میں صرف اسی مسجد میں چار پانچ لوگ جمعہ کی نماز ادا کریں۔
اور وہاں جمعہ کی نماز کی ادائیگی کے بعد باقی لوگ اپنے اپنے گھروں میں بغیر جماعت کے انفرادی طور پر ظہر کی نماز ادا کریں۔
இந்த கொரானாவினால் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில்
எந்த ஊரில் ஒரே பள்ளியில் ஜும்ஆ நடைபெறுமோ அந்த ஊரில் உள்ள நான்கைந்து நபர்கள் அந்த பள்ளியில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும்
தொழுகை முடிந்ததற்கு பின்னர் அவ்வூரில் உள்ள மற்ற மக்கள் ஜும்ஆவிற்கு பகரமாக வீடுகளில் லுஹர் தொழுகையை தனியாக தொழுது கொள்ள வேண்டும்
جن بستیوں میں کئی مسجدوں میں جمعہ کی نماز ہوتی ہے، ان بستیوں میں موجودہ حالات کے پیش نظر مختلف مکانات، آفس، کارخانوں وغیرہ میں بھی جمعہ کی نماز ادا ہوجائے گی؛
اس لئے کوئی جمعہ کی نماز پڑھانے والا ہو تو اس کی اقتدا میں گھر مکان وغیرہ میں کچھ لوگ (کم از کم تین بالغ مرد ایک امام) نماز جمعہ ادا کرسکتے ہیں۔
எந்த ஊரில் பல பள்ளிகளில் ஜும்ஆ தொழுகை நடைபெறுமோ அப்படிப்பட்ட ஊரில் உள்ள மக்கள் அவரவர்களின் இடங்களில் குறைந்தபட்சம் மூன்று நபர்களோடு ஜூம்ஆ தொழுகையை நடாத்திக் கொள்ளலாம்
صحتِ جمعہ کے لیے مسجد کا ہونا ضروری نہیں ہے۔
اور مکانات وغیرہ میں باجماعت نماز کی ادائیگی کے لیے محلہ کی مسجد کی اذان کافی ہے۔
மற்ற இடங்களில் ஜும்ஆ நடாத்துவதற்கு அந்த ஊரில் உள்ள ஒரே பள்ளியின் பாங்கே போதுமானது
گھروں پر ہونے والی باجماعت نماز خواہ جمعہ کی ہو یا ظہر کی یا کوئی بھی فرض نماز؛
ان میں عورتیں بچے بھی شامل ہوسکتے ہیں۔
جماعت میں عورتوں بچوں کے شامل ہونے کی صورت میں صفوں کی ترتیب یہ رہےگی کہ پہلے مردوں کی،
پھر بچوں کی اور پھر عورتوں کی صفیں قائم ہوں گی۔
اگر اس میں نامحرم ہیں تو پردے کا اہتمام کریں۔ اس کی ایک صورت یہ بھی ہے کہ مردوں کے پیچھے گھروں میں کوئی پردہ لٹکادیں
کہ امام کی آواز اور حرکات انتقال مشتبہ نہ رہے
வீடுகளில் தொழுகை நடத்தும் போது முதல் ஸஃப்பில் ஆண்களையும் அடுத்த ஸஃப்பில் பிள்ளைகளையும்
அதற்கடுத்த ஸஃப்பில் பெண்களையும் நிறுத்த வேண்டும்
பெண்கள் அன்னியர்களாக இருந்தால் அவர்களுக்கு இடையில் ஒரு திரையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்,
متاثرہ افراد یا مشکوک لوگ مسجدوں یا جماعت میں شریک ہونے کے بجائے
اپنے گھروں میں نمازیں ادا کریں۔ ایسی صورت حال میں انہیں گھروں میں نماز ادا کرنے پر بھی مسجدوں میں باجماعت نماز کی ادائیگی کا ثواب حاصل ہوگا
தொற்று நோயின் அறிகுறி உள்ளவர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமானவர்கள்
பள்ளிக்கோ அல்லது மற்ற இடங்களில் நடக்கும் ஜமாஅத்திலோ பங்கு பெறக் கூடாது
அவர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும்
ஜமாஅத்திற்கான நன்மை நிச்சயம் அவர்களுக்கு கிடைக்கும்
பதிலுரைத்தார்கள்👇
محمد اشرف قاسمی
خادم الافتاء شہر مہدپور
ضلع اجین (ایم پی)
مفتی عبدالخالق صاحب قاسمی
جامعہ اصحابِ صفہ، مکسی ضلع شاجاپور (ایم پی)
(خلیفہ حضرت مولانا قمرُالزماں صاحب الہ آبادی مدظلہ)
مفتی عبدالتواب اناوی
مہتمم جامعہ اسلامیہ بانگر مؤ اناؤ ( یوپی)
مفتی محمد توصیف صدیقی
والله اعلم بالصواب ✍
பதிவு 👇
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்
19-06-2020
26-10-1441 வெள்ளிக்கிழமை
عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ
دعا کی درخواست ہے
Comments
Post a Comment