கூகுள் பே ஆப் வழியாக வரும் ஆஃபர் பணம் நமக்கு கூடுமா?
கேள்வி :
கூகுள் பே ஆப் வழியாக கிடைக்கப்பெறும் Offer ஹலாலானதா?
الجواب بعون الله الملك الوهاب
" (هي) لغةً: التفضل على الغير ولو غير مال.
وشرعاً: (تمليك العين مجاناً) أي بلا عوض لا أن عدم العوض شرط فيه،
وسببها إرادة الخير للواهب) دنيوي كعوض ومحبة وحسن ثناء، وأخروي
گوگل پے“، یا ”فون پے“ وغیرہ کے ذریعہ پیسے ٹرانسفر کرنے پر ایپ کمپنی کی طرف سے کیش بیک کے نام سے جو پیسہ ملتا ہے،
یہ (ایپ استعمال کرنے پر اور آیندہ بار بار استعمال کے لیے )ایک تشجیعی وترغیبی انعام ہے
اور اس کا لینا جائز ہے؛
البتہ پیسے کمانے کے لیے محض حیلہ کے طور پر ایپ کا استعمال خلاف دیانت اور خلاف مروت ہے،
مسلمانوں کو ایسے کاموں سے بچنا چاہیے
اگرچہ اس صورت میں بھی ملنے والے کیش بیک پر ناجائز کا حکم نہ ہوگا
"கூகிள் பே" அல்லது "ஃபோன் பே" போன்றவற்றின் மூலம் பணத்தை மாற்றுவதற்காக கேஷ்பேக் என்ற பெயரில் பயன்பாட்டு நிறுவனம்
அதனை பயன்படுத்துபவர்களை உற்சாகப்படுத்தி
சில
தொகைகளை வழங்குகிறது
அவ்வாறாக கிடைக்கப் பெரும் தொகை ஹலாலானதே
அந்த ஆப்பை மென்மேலும் பயன்படுத்துவதற்காக அவர்களை ஆர்வப்படுத்தி தரப்படும் உற்சாத் தொகையாகும்
எவ்வாறாயினும், அந்த (App) பயன்பாட்டை பணம் சம்பாதிப்பதற்கான ஒரு சூழ்ச்சியாகப் பயன்படுத்துவது நேர்மையற்றது மற்றும் அவமரியாதைக்குரியதாகும்,
முஸ்லிம்கள் அத்தகைய செயல்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்,
பெறப்பட்ட கேஷ்பேக் மார்க்க கண்ணோட்டத்தில் சட்டவிரோதமாக இல்லாவிட்டாலும் கூட
அது ஹலாலாக இருந்தாலும்
அதனையே தொழிலாக வைக்கக்கூடாது
பார்க்க👇
مأخوذ : دار العلوم ديو بند
تاریخ اجراء : Jun 22, 2019
جواب نمبر : 169966
مذکورہ تفصیل کے مطابق گوگل پے ایپ (Google Pay App) اور فون پے ایپ (Phone Pay App)، اس ایپلی کیشن کو استعمال کرنے والے کی طرف سے قیمت کے ادائیگی کے وکیل ہیں
اور استعمال کرنے والوں کی رقوم ان کے پاس قرض نہیں ہوتیں،
بلکہ یہ صرف رقوم کی منتقلی میں مدد کرتے ہیں۔
اس منتقلی میں سہولت فراہم کرنے کے ساتھ ساتھ بعض مرتبہ جو اسکریچ کوپن کی صورت میں انعام دیتے ہیں وہ ان کی طرف سے ہبہ ہے
جس کا استعمال جائز ہے۔
البتہ گوگل پے ایپ اور فون پے ایپ کے ذریعہ رقم کی ادائیگی میں کریڈٹ کارڈ کااستعمال جائز نہیں،
کیوں کہ کریڈٹ کارڈ کے استعمال میں بینک سے یہ معاہدہ کیا جاتا ہے
کہ بروقت ادائیگی نہ کرنے کی صورت میں سود ادا کروں گا،
اور سود ادا کرنے کی طرح سود کا معاہدہ کرنا بھی حرام ہے۔
அதேசமயம் கூகுள் பே நிறுவனம் அந்த சலுகை தராமல் கிரெடிட் கார்டை பயன்படுத்துவதால் தனது பேங்க் அந்த ஆஃபரை வழங்கினால் அது வட்டியாக இருக்கும்
வட்டியினுடைய எல்லா வகையான معاہدہ வும் ஹராமாகும்
பார்க்க👇
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (5/ 687)
مأخوذ : دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن
فتوی نمبر : 144008200199
والله اعلم بالصواب
பதிவு 👇
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்
19-06-2020
26-10-1441 வெள்ளி
عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ
دعا کی درخواست ہے
Comments
Post a Comment