கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிவதின் சட்டம் என்ன ?
கரண்டைக்கு கீழ் ஆடை அணிவதின் சட்டம் என்ன?
الجواب بعون الله الملك الوهاب
இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கமாகும்.
அதன் பூரணத்தன்மை அனைத்து வகையான மக்களுக்கும் அவர்களது அனைத்து வகையான பிரச்சணைகளுக்கும் தீர்வு சொல்வதிலும் அத்தீர்வுகள் எல்லாக் கால மக்களுக்கும் எல்லா நாட்டு மக்களுக்கும் பொருத்தமாக அமைந்திருப்பதிலும் வெளிப்படையாகத் தென்படுவதை நாம் பார்க்கலாம்,
எனவே, ஆட்சி செய்வது எப்படி என்பதை இஸ்லாம் நமக்கு சொல்லித்தருவது போல தான் ஆடை அணிவது எப்படி என்பதையும் இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் நமக்கு வலியுருத்துகின்றன.
இவ்வாறு இஸ்லாம் ஆடை தொடர்பாக வழங்கியுள்ள போதனைகளில் சிலதாக,
‘ஆடை ஹலாலான சம்பாத்தியத்தின் மூலம் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்’,
அது عورة (அவசியம் மறைக்க வேண்டிய பகுதியை) மறைக்கக்கூடியவாறு இருக்க வேண்டும்.
‘அவ்றத்தின் கன பரிமாணங்களைக் காட்டக்கூடியவாறு இறுக்கமானதாக அந்த ஆடைகள் இருக்கக்கூடாது’
போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
இவ்வாறே ஆடை தொடர்பாக இஸ்லாம் வழங்கியுள்ள முக்கிய போதனைகளில், வழிகாட்டல்களில் ஒன்றுதான்
ஆண்கள் கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை அணிவது கூடாது (ஹராம்) என்பதுமாகும்.
இது தொடர்பாகன ஆதாரங்களை இக்கட்டுரையில் சுருக்கமாக அலசலாம்
عن سالم عن ابيه عن النبی صلی الله عليه وآله وسلم
من جرّ ثوبه خُيلاء لم نظر الله اليه يوم القيامه.
فقال ابو بکر الصديق رضی الله عنه يا رسول الله صلی الله عليه وآله وسلم ان احد شقی ازاری يسترخی الا ان اتعاهد ذالک منه
فقال النبی صلی الله عليه وآله وسلم لست ممن يصنعه خيلاء.
حضرت سالم اپنے والد سے اور وہ نبی اکرم صلی اللہ علیہ وآلہ وسلم سے روایت کرتے ہیں کہ
جس نے تکبر سے اپنا تہبند یا شلوار تخنوں سے نیچی رکھی،
اللہ تعالیٰ قیامت کے دن اس کو رحمت کی نگاہ سے نہیں دیکھے گا۔
تو حضرت ابو بکر صدیق رضی اللہ عنہ نے عرض کیا یا رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم میرے تہبند کا ایک سرا نیچے ہوتا ہے۔
لیکن یہ تکبر کی وجہ سے نہیں۔
رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم نے فرمایا تم ان میں سے نہیں جو تکبر سے ایسا کرتے ہیں۔
எவன் தன் ஆடையை தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறானோ
அவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
உடனே, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் கவனமாக இல்லாவிட்டால்
எனது ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகின்றது என்று சொன்னார்கள்.
அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே என்று சொன்னார்கள்
பார்க்க :
(بخاری، 1 : 860)
امام ترمذی روایت کرتے ہیں :
عن عبدالله ابن عمر ان رسول الله صلی الله عليه وآله وسلم
قال لا ينظر الله يوم القيامة الی من جر ثوبه خيلاء.
حضرت عبداللہ ابن عمر روایت کرتے ہیں کہ
رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم نے فرمایا کہ
جو شخص تکبر کی وجہ سے اپنا تہبند نیچے رکھتا ہے، قیامت کے دن اللہ تعالیٰ اس کو اپنی نگاہ رحمت سے نہیں دیکھا گا۔
யார் பெருமையோடு தனது கீழ் ஆடையைத் தரையில் வைத்து நடப்பாரே
மறுமை நாளில் அல்லாஹ் அவரை கிருபை கண்கொண்டு காண மாட்டான்
பார்க்க :
(ترمذی، 1 : 206)
عَنْ أبي سَعِیْدِن الْخُدْرِيِّ قَالَ: سمعتُ رسولَ اللّٰہِ صلی اللہ علیہ وسلم یقولُ:
ازارةُ المُوٴْمِنِ الٰی أنْصَافِ سَاقَیْہِ، لاَ جُنَاحَ عَلَیْہِ فِیْمَا بَیْنَہ وَبَیْنَ الْکَعْبَیْنِ،
وَمَا أسْفَلَ مِنْ ذٰلِکَ فَفِي النَّارِ،
قَالَ ذٰلِکَ ثَلٰثَ مَرَّاتٍ وَلاَ یَنْظُرُ اللّٰہُ یومَ القیامةِ الیٰ مَنْ جَرِّ ازارَہ بَطَرًا
حضرت ابو سعید خدری رضی اللہ تعالیٰ عنہ سے روایت ہے کہ
میں نے رسول اللہ صلی اللہ علیہ وسلم سے سنا، فرماتے تھے کہ
مومن بندے کے لیے ازار یعنی تہبند باندھنے کا طریقہ(یعنی بہتر اور اولیٰ صورت) یہ ہے
کہ پنڈلی کے درمیانی حصہ تک ہو اور نصف ساق اور ٹخنوں کے درمیان تک ہو تو یہ بھی گناہ نہیں ہے، (یعنی جائز ہے)
اور جو اس سے نیچے ہو تو وہ جہنم میں ہے(یعنی اس کا نتیجہ جہنم ہے)
(راوی کہتے ہیں) کہ یہ بات آپ نے تین دفعہ ارشاد فرمائی(اس کے بعد فرمایا)
اللہ تعالیٰ قیامت کے دن اس آدمی کی طرف نگاہ اٹھا کر بھی نہ دیکھے گا،
جو ازراہِ فخروتکبر اپنی ازار گھسیٹ کے چلے گا۔
1. ஒரு விசுவாசியின் கீழ் ஆடை முழங்காலுக்கும் கரண்டைக்காலுக்கும் இடையில் சரியாக நடுவில் இருக்க வேண்டும்.
2. நடுவிலிருந்து கரண்டைக்கால் வரை ஆடை இறங்கியிருத்தல் குற்றமில்லை. இறங்கியிருக்கலாம்.
3. கரண்டைக்காலுக்குக் கீழு; ஆடை அணிவது ஹராம். நரகத்திற்க இட்டு செல்லும்.
4. பெருமைக்காக ஆடையை யார் நிலத்தில் இழுபடும் அளவுக்கு அணிகின்றாரோ
அவரை அல்லாஹ் மறுமையில் பார்க்க(வும்) மாட்டான்
பார்க்க :
(ابوداوٴد، اللباس، باب فی قدر الموضع من الازار، حدیث نمبر: ۴۰۹۵)
عَنْ أبي ہُرَیْرَة قال: بینما رجلٌ یصلي مُسْبِلاً إزارَہ، إذْ قَالَ لَہ رسولُ اللّٰہ صلی اللہ علیہ وسلم: إذْہَبْ فَتَوَضَّأَ ثُمَّ جَاءَ،
ثم قال: إذْہَبْ فَتَوَضَّأَ،
فَذَہَبَ فَتَوَضَّأَ ثُمَّ جَاءَ فَقَالَ لَہ رَجُلٌ:
یارسولَ اللّٰہِ صلی اللہ علیہ وسلم! مَا لَکَ أَمَرْتَہ أنْ یَّتَوَضَّأَ؟ قال:
انَّہ کَانَ یُصَلِّيْ وَہُوَ مُسْبِلٌ ازَارَہ
وَانَّ اللّٰہَ جَلَّ ذِکْرُہ لاَ یَقْبِلُ صَلاَةَ رَجُلٍ مُسْبِلٍ ازَارَہ․
حضرت ابو ہریرہ روایت کرتے ہیں کہ ایک شخص اپنی ازار ٹخنوں سے نیچے لٹکائے ہونے کی حالت میں نماز پڑھ رہا تھا،
رسول اللہ صلی اللہ علیہ وسلم نے اس سے فرمایا:
جاوٴ، دوبارہ وضو کر کے آوٴ!تو وہ شخص وضو کر کے آیا،
پھر آپ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا:
جاوٴ،وضو کر کے آوٴ! وہ شخص گیا اور وضو کر کے آیا،
ایک شخص نے رسول اللہ صلی اللہ علیہ وسلم کی خدمت میں عرض کیا:
آپ صلی اللہ علیہ وسلم نے اسے وضو کرنے کا حکم کیوں فرمایا؟
آپ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا:
وہ اپنی ازار ٹخنوں سے نیچے لٹکائے ہونے کی حالت میں نماز پڑھ رہا تھا اور اللہ تعالیٰ اس شخص کی نماز قبول نہیں فرماتے ،
جو اپنی ازار ٹخنوں کے نیچے لٹکائے ہوئے ہو۔
தனது கீழாடையை கரண்டைக்குக் கீழே தொங்க விட்ட நிலையில் ஒருவர் தொழுது கொண்டிருந்த போது
நபியவர்கள் அவரை அழைத்து உளூ செய்துவிட்டு மறுபடியும் தொழும் என்றார்கள்
அவர் உளூ செய்து விட்டு வந்தபோது பின்னர் நபி அதேபோல் மறுபடியும் உளூ செய்துவிட்டு வாருங்கள் என்று கூறினார்கள்
இதை அருகாமையில் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர்
யாரசூலல்லாஹ் எதற்காக அவரை உளூ செய்யும்படி கூறுகிறீர்கள் என்று வினவிய போது
இவர் தனது கீழாடையை கரண்டைக்குக் கீழே தொங்கவிட்ட நிலையில் தொழுகிறார்
இவ்வாறு தொழுபவரின் தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான் என்று கூறினார்கள்
பார்க்க :
(ابوداوٴد، کتاب الصلاة، باب الاسبال فی الصلاة، حدیث نمبر: ۶۳۸
تشریح:
اس حدیث کی علماء نے چند تاویلیں کی ہیں، جو حسبِ ذیل ہیں:
(۱) دوبارہ وضو کرنے کا حکم نبی پاک صلی اللہ علیہ وسلم نے اس لیے عطا کیا؛
تاکہ وہ دورانِ وضو غور کرسکے اور اپنے عملِ مکروہ پر متنبہ ہوکر، اس سے پرہیز کرے، نیز اکمل وافضل طریقے پر نماز ادا کرے۔
(۲) اسبالِ ازار کے عمل کی وجہ سے، اس سے جو گناہ سر زد ہوا ہے، وضو کے ذریعہ وہ گناہ ختم ہوجائے۔
(۳) آپ صلی اللہ علیہ وسلم نے دوبارہ وضو کرنے کا حکم زجراً وتوبیخاً فرمایاہے۔
(۴) حدیث میں نماز کے قبول نہ ہونے سے مراد کامل قبولیت ہے،
یعنی اسبالِ ازار کے ساتھ نماز پڑھنے والے کا فرض تو ادا ہوجائے گا؛
لیکن اسے اللہ تعالیٰ کی مکمل خوشنودی حاصل نہ ہوگی۔
لہٰذا اس حدیث سے یہ ثابت نہیں ہوتا کہ اسبالِ ازار سے وضو ٹوٹ جائے گا۔
மேற்கண்ட ஹதீஸுக்கு அறிஞர் பெருமக்கள் சில வியாக்கியானம் இவ்வாறு கூறுகிறார்கள்
அதாவது மறுபடியும் உளூச் செய்யும்படி நபியவர்கள் கூறியது
அவரது தொழுகை நிறைவேறவில்லை என்ற அர்த்தத்தில் அல்ல
மாறாக அவருக்கு அந்த மக்ரூஹ் ஆன செயலை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும்
அந்தப் பாவத்திலிருந்து அவர் சுத்தப் பட வேண்டும் என்பதற்காகவும்
கீழாடையை கரண்டைக்கு கீழ் தொங்கவிட்ட நிலையில் தொழும் போது அத்தொழுகை பரிபூரணத் தன்மையை அடைவதில்லை என்பதை புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவுமே நபி (ஸல் )அவர்கள் அவ்வாறு கூறினார்கள்
பார்க்க :
(مرقاة المفاتیح، باب الستر، الفصل الثانی ۲/۲۳۴، مکتبہ امدادیہ، ملتان، پاکستان)
عَنِ ابْنِ مَسْعُوْدٍ قَالَ: سمعتُ رسولَ اللّٰہِ صلی اللہ علیہ وسلم یقولُ:
مَنْ أَسْبَلَ ازَارَہ فِيْ صَلاَتِہ خُیَلاَءَ فَلَیْسَ مِنَ اللّٰہِ جَلَّ ذِکْرُہ فِيْ حِلٍ وَلاَ حَرَامٍ․
حضرت عبد اللہ بن مسعود سے روایت ہے کہ
میں نے رسول اللہ صلی اللہ علیہ وسلم کو یہ فرماتے ہوئے سنا:
جو شخص ازراہِ تکبر نماز میں اپنی ازار ٹخنوں سے نیچے لٹکائے ہوئے ہو،
تو اللہ تعالیٰ کی طرف سے نہ اس کے لیے جنت حلال ہوگی، نہ جہنم حرام ہوگی
பெருமை கொண்டு கீழாடையை கரண்டைக்கு கீழ் தொங்கவிட்ட நிலையில் யார் நடப்பதோ
அவருக்கு சுவர்க்கம் உறுதியாகவும் இல்லை
நரகம் தடையாகவும் இல்லை
பார்க்க :
(ابوداوٴد، کتاب الصلاة، باب الاسبال فی الصلاة، حدیث نمبر: ۶۳۷)
عَنْ جَابِرٍ․․․ وَایَّاکَ وَاسْبَالَ الْازَارِ؛ فانَّہ مِنَ الْمَخِیْلَةِ وَانَّ اللّٰہَ لاَ یُحِبُّ الْمَخِیْلَةَ․
حضرت جابر سے روایت ہے کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا: اسبالِ ازار سے بچو! کیوں کہ یہ تکبر کی وجہ سے ہوتا ہے،
اور اللہ تعالیٰ تکبر کو پسند نہیں فرماتے۔
கரண்டைக்கு கீழ் கீழாடையை தொங்கவிடுவதை விட்டும் எச்சரிக்கையாயிருங்கள்
நிச்சயமாக அது பெருமையின் அடையாளமாகும்
பெருமைக்கொள்பவர்களை அல்லாஹ் பிரியம் கொள்வதில்லை என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
பார்க்க :
(ابوداوٴد، کتاب اللباس ،باب ما جاء فی اسبال الازار،حدیث نمبر: ۴۰۸۴)
”وَحَاصِلُہ أنَّ الْاسْبَالَ یَسْتَلْزِمُ جَرَّ الثَّوْبِ، وَجَرُّ الثَّوْبِ یَسْتَلْزِمُ الْخُیَلاَءَ، وَلَوْ لَمْ یَقْصِدِ اللَّابِسُ الْخُیَلاَءَ“
یعنی اسبالِ ازار کپڑے گھسیٹنے کو مستلزم ہے
اور کپڑا گھسیٹنا تکبر کو مستلزم ہے،
چاہے پہننے والا تکبر کا ارادہ نہ کرے
علماء کی ایک بڑی جماعت نے تکبر اور عدمِ تکبر کے درمیان فرق کیے بغیر اسبالِ ازار کو حرام قرار دیا ہے،
اور عدمِ تکبر کے دعوے کو تسلیم نہیں کیا ہے؛
بلکہ حضور صلی اللہ علیہ وسلم کے ارشادات کے بعد اسبالِ ازار کرنے کو تکبر کی دلیل قرار دیا ہے
تفصیل کے لیے دیکھیے:
ஆக கீழாடையை கரண்டைக்கு கீழ் தொங்கவிடுவது அது தரையில் தட்டுப்படுவதை உண்டாகும்
அது பெருமையின் அடையாளமாகவே இருக்கிறது
எனவே அனேக அறிஞர் பெருமக்கள் பெருமையின் எண்ணம் இல்லாவிட்டாலும்
கரண்டைக்கு கீழ் கீழாடையை தொங்கவிடுவது ஹராம் என தீர்மானிக்கிறார்கள்
பார்க்க :
فتح الباری:۱۰/۳۲۵،کتاب اللباس)
وَاطَالَةُ الذَّیْلِ مَکْرُوْہَةٌ عِنْدَ أبِيْ حَنِیْفَةَ وَالشَّافِعِيِّ فِي الصَّلاَةِ وَغَیْرِہَا․
امام ابو حنیفہ اور امام شافعی رحمہما اللہ کے نزدیک دامن (کپڑے) کو ٹخنوں سے زیادہ لمبا کرنا نماز اور خارج نمازدونوں میں مکروہ ہے
ஆக எவ்வகையான ஆடையாக இருந்தாலும்
அதனை தொழுகைக்கு உள்ளும் தொழுகைக்கு வெளியிலும் கரண்டைக்கு கீழ் தொங்கவிடுவது மக்ரூஹ் தஹ்ரீமீ என இமாம் அபூஹனீஃபா ரஹ் மற்றும் இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் தீர்ப்பளிக்கிறார்கள்
பார்க்க :
(مرقاة المفاتیح،باب الستر، الفصل الثانی ۲/۶۳۴، حدیث:۷۶۱)
فقہاء کی وہ عبارتیں ہیں جن میں ”کَفِّ ثوب“ کی کراہت کا حکم بیان کیا گیا، جیسے ”در مختار“ میں ہے:
وَکُرِہَ کَفُّہ: أَيْ رَفَعُہ، وَلَوْ لِتُرَابٍ، کَمُشْمِرٍّ کُمٍّ أَوْ ذَیْلٍ․
مکروہ ہے کپڑے کو سمیٹنا، چاہے مٹی سے بچنے کے لیے ہو، جیسے آستین چڑھانا اور دامن سمیٹنا۔
اور شامی میں اس کے تحت لکھا ہے:
”وَأشَارَ بِذٰلِکَ الیٰ أنَّ الْکَرَاہَةَ لاَ تَخْتَصُّ بِالْکَفِّ وَہُوَ فِي الصَّلاَةِ“
اس کے ذریعہ مصنف نے اشارہ کیا ہے کہ کپڑا سمیٹنے کی کراہت نماز کی حالت کے ساتھ خاص نہیں ہے․
அதேபோன்று கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணிந்து கொண்டு அதனை தொழுகைக்கு உள்ளும் அல்லது தொழுகைக்கு வெளியிலும் மடக்கிக் கொள்வதும் சுருட்டிக் கொள்வதும் மக்ரூஹ் ஆகவே இருக்கிறது
பார்க்க :
(رد المحتار۲/۴۰۶)
(تبیین الحقائق ۱/۱۶۴، باب ما یفسد الصلاة وما یکرہ فیہا)
(الجوہرة النیرة۱/۶۳)
وقد نقل القاضي عياض
الإجماع على أن المنع في حق الرجال دون النساء ،
ومراده منع الإسبال لتقريره صلى الله عليه وسلم أم سلمة على فهمها.
கரண்டைக்கு கீழ் ஆடையை தொங்கவிடுவது தடை என்ற சட்டம் ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானது
பெண்களுக்கு அல்ல
பார்க்க :
(فتح الباري 10/ 259)
فقہائےا احناف میں سے علامہ عینی ، علامہ کورانی ، ملا علی قاری اور شاہ عبدالحق محدث دہلوی رحمہم اللہ ” اسبال الازار ” کے بارے میں یہ مسئلہ بیان کرتے ہیں
اگر تکبر کے ساتھ ہوتو حرام یا مکروہ تحریمی ہے
اور اگر تکبر کے بغیر ہوتو مکروہ تنزیہی ہے ۔
( اور فتاویٰ عالمگیریہ میں بھی یہ بات مذکور ہے )
اور علمائے دیوبند کے اس مسئلہ میں دو گروہ ہیں:
پہلے گروہ میں مولانا محمد ادریس کاندہلوی ،مولانا خلیل احمد سہارنپوری اور مولانا محمد زکریا کاندہلوی رحمہم اللہ اس بات کے قائل ہیں کہ
” اسبال الازار ” اگر تکبر کے ساتھ ہو تو مکروہ تحریمی ہے اور اگر تکبر کے بغیر ہوتو مکروہ تنزیہی ہے ۔
( نوٹ : ان سب حضرات نے اکثر علامہ نووی رحمہ اللہ وغیرہ ” شوافع” کی کتب واقوال پراعتماد کیاہے )
اور دوسرے گروہ میں علامہ انور شاہ کشمیری ،مولانا بدر عالم میرٹھی ، مولانا اشرف علی تھانوی رحمہم اللہ اور مفتی محمد تقی عثمانی صاحب زید مجدہم نے اس بارے میں یہ فرمایا ہے کہ
ا س مسئلہ میں تکبر کی قید کا اعتبار نہیں ہے اسبال ہر حال میں مکروہ تحریمی اورناجائز ہے ۔
சில அறிஞர்களின் வாதப்படி தற்பெருமை என்ற அடையாளத்தோடு கீழாடையை தொங்கவிட்டால் அப்போது மக்ரூஹ் தஹ்ரீமீ ஆகும்
தற்பெருமை எண்ணம் இல்லாவிட்டால் அப்போது மக்ரூஹ் தன்ஜீஹி ஆகவும் இருக்கிறது என்று கூறுகிறார்கள்
ஆனால் சரியான கூற்றின்படி தற்பெருமையின் எண்ணம் இல்லாவிட்டாலும் மக்ரூஹ் தஹ்ரீமீ ஆகும்
பார்க்க :
( امدادالفتاویٰ ،ا حکام متعلقہ لباس ، 4/121۔ 123 ، مکتبہ دارالعلوم کراچی)
(اصلاح رسوم، آٹھویں فصل ، ص :29،30دارالاشاعت )
(” تبیان القرآن ” ( جلد : 4۔ صفحہ 321 تا 331)
எனவே, தற்கால இளைய சமுதாயம் தங்களது பழக்க வழக்கத்தினை ரசனைக்காகவும் நவநாகரீகம் என்ற பெயரிலும் கரண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணிவதை பேஷனாக கருதுகிறார்கள்
குறிப்பாக, அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் ,கல்லூரி மாணவர்களும் நரகத்திற்கு இழுத்துச் செல்லும் இக்காரியத்தை சர்வசாதாரணமாக கருதி விடுகிறார்கள்
ஆகவே அவர்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்புடன் செயற்பட்டு இறைவனுடைய அதிருப்தியை உருவாக்கி விடும் இக்காரியத்தை கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ளும்படி அன்போடு வேண்டிக் கொள்கின்றேன்.
والله اعلم بالصواب
பதிவு
فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ வாட்ஸ் அப் தளம்
عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ
Comments
Post a Comment