குளியலறையும், கழிவறையும் ஒன்றாக இருப்பதின் சட்டம் என்ன?
கேள்வி :
குளியலறையும் கழிவறையும் ஒன்றாக இருப்பதின் சட்டமென்ன?
الجواب بعون الله الملك الوهاب
(قوله: إلا حال انكشاف الخ ) الظاهر أن المراد أنه يسمى قبل رفع ثيابه إن كان في غير المكان المعد لقضاء الحاجة،
وإلا فقبل دخوله فلو نسي فيها سمي بقلبه ولا يحرك لسانه تعظيماً لاسم الله تعالى
مروجہ مشترکہ غسل خانہ اوربیت الخلاء جہاں غسل اور قضائے حاجت کی جگہ کے درمیان کوئی حائل نہیں ہوتاہے،
اس قسم کے غسل خانوں میں وضوکرنا تو درست ہے،
البتہ وضو کے دوران جو دعا پڑھی جاتی ہےوہ نہ پڑھی جائے؛
کیوں کہ یہ بیت الخلاء میں پڑھنا شمارہوگا،
اوربیت الخلاء میں اذکار پڑھنےسے شریعت نے منع کیا ہے،
البتہ زبان سے پڑھنے کے بجائے دل میں پڑھ لے تو درست ہے۔
தற்காலத்தில் நடைமுறையில் உள்ளதை போன்று குளியலறை மற்றும் கழிவறை இரண்டுமே ஒன்றாக அமைந்து
மேலும் இரண்டிற்கும் இடையில் எவ்வித திரையும் சுவரும் இல்லாத போது
அங்கு குளிப்பதும் உளூ செய்வதும் கூடுமானது தான்
ஆயினும் அங்கு உளூ செய்யும் போது ஓத வேண்டிய துஆக்களை ஓதக் கூடாது
ஏனெனில் அது கழிவறையாகவே கணக்கில் எடுக்கப்படுகிறது
ஆயினும் உள்ளத்தில் ஓதிக்கொண்டால் குற்றமாகாது
பார்க்க :
مستفاد من فتاوی شامی (1/109)
தரவு செய்க ؛
فتوی نمبر : 144004200027
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن
ویدخل الخلاء…
والمراد بیت التغوط برجلہ الیسری …،
و…یستعیذ …باللہ من الشیطان الرجیم قبل دخولہ وقبل کشف عورتہ
قولہ:”قبل دخولہ“:الأولی التفصیل،
وھو إن کان المعد لذلک یقول قبل الدخول،
وإن کان غیر معد کالصحراء ففي أوان الشروع کتشمیر الثیاب مثلاً قبل کشف العورة،
وإن نسي ذلک أتی بہ في نفسہ لا بلسانہ
وفي مسألتنا المکان کلہ غیر معد للخلاء بل المعد لہ ھو البعض من ذلک وھو ممتاز عن الآخر،
وقال فی الفتاوی الھندیة :قال عین الأئمة الکرابیسي:
لا تکرہ الصلاة في بیت فیہ بالوعة کذا فی القنیة..
اگر بیت الخلاء میں غسل خانہ بھی ہے،
یعنی: اٹیچ لیٹرین باتھ روم ہے اور دونوں ایک دوسرے سے واضح طور پر ممتاز ہیں ،
مثلاً دونوں کے درمیان کوئی چھوٹی دیوار ہے اور غسل خانہ کے حصہ میں بیت الخلاء کی بدبو وغیرہ محسوس نہیں ہوتی تو غسل خانہ والے حصے میں وضو کرتے وقت وضو کی دعائیں پڑھ سکتے ہیں ،
البتہ ہلکی آواز سے پڑھے،
زور سے نہ پڑھے۔
اسی طرح اگر آئینہ غسل خانے کے حصہ میں ہے تو آئینہ دیکھتے وقت آئینہ کی دعا بھی پڑھ سکتے ہیں۔
اور اگر بیت الخلاء اورغسل خانہ دونوں واضح طور پر ممتاز نہیں ہیں یا وہ در اصل صرف بیت الخلاء ہے اور ہاتھ منھ دھونے کے لیے کسی جگہ کنارے کوئی چھوٹا سا واش بیسن لگادیا گیا ہے جیسے عام طور پر ٹرینوں میں ہوتا ہے
تو وہاں اگر کوئی شخص وضو کرے یا آئینہ میں چہرہ دیکھے تو وہ صرف دل دل میں دعا پڑھ سکتا ہے، زبان سے نہیں
اس صورت میں جہاں حمام میں وضو کی جگہ ہے اگر وہاں تک بیت الخلاء کی بدبو نہیں آتی اور حمام بھی صاف ستھرا ہے تو وضو کی دعائیں ہلکی آواز میں پڑھ سکتے ہیں۔
دروازے میں داخل ہونے سے پہلے یا داخل ہوتے ہوئے دعا پڑھ لیں اور بایاں پیر سے داخل ہوں
ஆயினும்
கழிவறை மற்றும் குளியலறை இரண்டும் ஒன்றாக இணைந்திருக்கக்கூடிய (Attached bathroom,Toilet)
மேலும் இவ்விரண்டிற்கும் இடையே வித்தியாசப்படுத்த கூடியவகையில் சின்னஞ்சிறு சுவர்கள் எழுப்பி வேற்றுமை காட்டப்பட்டிருந்து
மேலும் கழிவறையின் துர்வாடை குளிக்கும் இடத்தில் உணரப்படாத வகையில் இருக்கின்ற பொழுது
அங்கு குளிப்பதும் மேலும் உளூ செய்வதும்
உளூ செய்யும்போது ஓத வேண்டிய துஆக்களை மிருதுவாக ஓதுவதும்,
முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால் கண்ணாடி பார்க்கும் போது ஓத வேண்டிய துஆவை ஓதிக் கொள்வதும் கூடுமானது
ஆனால் சப்தமாக ஓதக் கூடாது
அதேசமயம் குளியலறை, கழிவறை இவ்விரண்டிற்கும் வித்தியாசப்படுத்த படாமலிருந்து
அங்கு ஓரத்தில் கை முகம் கழுவுவதற்காக Washbesan வைக்கப்பட்டிருந்தால்
உதாரணமாக இரயில் போன்ற வாகனங்களில் இருப்பதைப்போல்
அதுபோன்ற இடத்தில் உளூ செய்ய வேண்டிய நிலை ,கண்ணாடி பார்க்கும் நிலை இருந்தால்
அப்போது மிருதுவாகவும் துஆக்களை ஓத கூடாது
மாறாக உள்ளத்தால் ஓதிக் கொள்ளலாம்
மேலும் இது மாதிரியாக குளியலறையோடு இணைத்து கட்டப்பட்டிருக்கும் கழிப்பறைக்கு செல்லும்போது
வாசலில் இடது காலை வைத்து, நுழைவதற்கு முன்னே
அல்லது நுழையும்போதே துஆக்களை ஓதிக் கொள்ள வேண்டும்
பார்க்க
مستفاد: (مراقی الفلاح مع حاشیة الطحطاوی ص ۵۱، مطبوعہ:دار الکتب العلمیة بیروت)،
(فتاوی عالمگیری قدیم ۵: ۳۱۵، مطبوعہ: مکتبہ زکریا دیوبند)
தரவு செய்க
جواب نمبر: 63903
دارالافتاء،
دارالعلوم دیوبند
والله اعلم بالصواب
பதிவு
فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ வாட்ஸ் அப் தளம்
عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ
Comments
Post a Comment