நபிவழி மருத்துவம்
ஜலதோஷத்திற்கு உடனடி மருத்துவம் செய்யாதீர்கள்.
எல்லா மனிதரின் தலையிலும், தொழு நோயைத் தோற்றுவிக்கும் ஒரு நரம்பு இருக்கிறது. அது புடைக்கும் போது, அதன் மீது அல்லாஹூ த ஆலா ஜலதோஷத்தைச் சாட்டுகிறான். எனவே ஜலதோஷத்திற்கு உடனடி நிவாரணம் தேடாதீர்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரழி)
: முஸ்தத்ரக் ஹாகிம் : 8262

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?