தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது கூடுமா? வெளிநாடுகளில் சிலர் அவ்வாறு ஓதுகிறார்களே அதன் சட்டம் என்ன?
கேள்வி: தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது கூடுமா? வெளிநாட்டில் சிலபேர் அவ்வாறு ஓதுகிறார்களே அதன் சட்டம் என்ன? الجواب بعون الله الملك الوهاب ومذهب الشافعية، والمفتي به في مذهب الحنابلة: جواز القراءة من المصحف في الصلاة للإمام والمنفرد لا فرق في ذلك بين فرض ونفل وبين حافظ وغيره، وهذا هو المعتمد، عن عطاء ويحيى الأنصاري من فقهاء السلف. பொதுவாக தொழுகைக்குள் குர்ஆனை பார்த்து ஓதுவதில் ஷாஃபிஈ மற்றும் ஹம்பலீ மத்ஹபின் ஆய்வின்படி இமாம் மற்றும் தனியாக தொழுபவர் மேலும் ஃபர்ள் அல்லது நஃபிலான தொழுகை மற்றும் குர்ஆனை மனனம் இட்டவர் மனனமிடாதவர் யாராக இருந்தாலும் எல்லோருக்குமே தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது கூடுமானதாக அவதானிக்கிறார்கள் பார்க்க : نقل ابن قُدامة في (المغني، 1/ 336) عن عائشة أم المؤمنين رضي الله عنها أنها كان يؤمها عبدها ذكوان ويقرأ من المصحف. ஆயிஷா ரலி அவர்களின் அடிமை ذكوان அவர்கள் அம்மையாருக்கு இமாமத் செய்பவர்களாகவும் அதில் குர்ஆனைப் பார்த்து ஓதுபவராகவும் இருந்தார்கள் பார்க்க : وفي صحيح البخاري معلَّقًا بصيغة الجزم - ...