அடக்கம் செய்ய வருபவர்கள் கப்ருஸ்தானில் அமர்வதின் சட்டம் என்ன?
கேள்வி :
*அடக்கம் செய்ய வருபவர்கள் கப்ருஸ்தானில் அமர்வதின் சட்டம் என்ன?
الجواب بعون الله الملك الوهاب
وأما الجلوس عند القبر قبل أن توضع الجنازة عن أعناق الرجال
فقد اختلف فيه الفقهاء؛
فكرهه الحنابلة والأحناف،
بل ذهب الأحناف إلى كراهة الجلوس حتى تدفن كما سيأتي.
وهو جائز عند المالكية،
ومحل تخيير عند الشافعية.
وأما بعد وضعها عن الأعناق أثناء الدفن فلا كراهة في الجلوس ولا القيام والأمر في ذلك على الإباحة؛
إلا قول بعض الأحناف وقد أشرنا إليه آنفاً.
وقد استدل القائلون بكراهة الجلوس قبل أن توضع الجنازة عن أعناق الرجال
بما رواه البخاري ومسلم وأبو داود أن رسول الله صلى الله عليه وسلم قال:
إذا اتبعتم جنازة فلا تجلسوا حتى توضع.
وأخرج أبو نعيم عن سهيل قال: رأيت أبا صالح لا يجلس حتى توضع عن مناكب الرجال.
وهذا يدل على أن الرواية الأولى أرجح لأن أبا صالح راوي الحديث وهو أعرف بالمراد منه،
وقد تمسك بالرواية الأخرى صاحب المحيط من الحنفية
فقال: الأفضل ألا يقعد حتى يهال عليها التراب.
ويدل لجواز الجلوس عند القبر أثناء الدفن حديث البراء الذي رواه أبو داود والنسائي وغيرهما وهو حديث صحيح كما ذكر الألباني رحمه الله تعالى، ورواية النسائي عن البراء:
خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى جنازة فلما انتهينا إلى القبر ولم يلحد فجلس وجلسنا حوله كأنما على رؤسنا الطير
میت کو کندھے سےنیچے رکھنے سے پہلے بلاعذر بیٹھنا ادب کے خلاف ہے اس کے بعد نہیں،
لہذا تدفین کے موقع پر اگر لوگ بیٹھ جائیں تو کوئی حرج نہیں۔
ஜனாஸாவை தூக்கி பின் தொடர்ந்து செல்பவர்கள் கபரஸ்தானில் அமரும் விஷயத்தில் அறிஞர் பெருமக்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதங்கள் உண்டு
ஹனஃபி மற்றும் ஹம்பலி மத்ஹபின் பிரகாரம்
ஜனாஸாவை தூக்கி செல்பவர்கள் தமது புஜத்திலிருந்து அதனை கப்ருஸ்தானில் இறக்கி வைப்பதற்கு முன்னர்
கப்ருஸ்தானில் அமர்வது வெறுக்கத்தக்க செயல் என கருதுகிறார்கள்
ஷாஃபியீ மற்றும் மாலிக்கி மத்ஹபை பொருத்தமட்டில் பொதுவாக கபர்ஸ்தானில் அமர்ந்து கொள்வதற்கு அனுமதியை வழங்குகிறார்கள்
ஆயினும் ஜனாசாவை தமது புஜத்தத்திலிருந்து கீழே இறக்கி வைத்த பின்னர் தஃபன் செய்யும் இடைப்பட்ட நேரத்தில் கபரஸ்தானில் அமர்வது எவ்வித மக்ரூஹ் வும் இல்லை
நீங்கள் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றால் ஜனாசாவை கீழே இறக்கி வைப்பதற்கு முன்னர் நீங்கள் அமராதீர்கள் என்பது நபி மொழியாகும்
ஆதாரம் :
புஹாரி, முஸ்லிம்
நபியோடு நாங்கள் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்றோம்
அடக்கம் செய்யும் இடம் வந்தபோது
நபியவர்கள் அடக்கம் செய்யும் இடைப்பட்ட நேரத்தில் அங்கு அமர்ந்தார்கள்
எங்களின் தலையை சுற்றி பறவைகள் சூழ்ந்து கொள்வது போல்
நாங்களும் நபியவர்களை சூழ்ந்து கொண்டு அமர்ந்து கொண்டோம் என பராஃ ரலி அவர்கள் கூறுகிறார்கள்
ஆதாரம் :
அபூதாவூத் ,நஸாயீ...
தரவு செய்க :
ماخذ :دار الافتاء جامعۃ العلوم الاسلامیۃ بنوری ٹاؤن
فتوی نمبر :144106201222
تاریخ اجراء :23-02-2020
عن عثمان قال: کان النبي صلی اللہ علیہ وسلم إذا فرغ من دفن المیت وقف علیہ فقال:
”استغفروا لأخیکم ثم سلوا لہ بالتثبیت فإنہ الآن یسأل“،
رواہ أبو داود (مشکاة المصابیح، کتاب الإیمان، باب إثبات عذاب القبر، الفصل الثاني، ص ۲۶، ط: المکتبة الأشرفیة دیوبند)،
وعن عبد اللہ بن عمر قال: سمعت النبي صلی اللہ علیہ وسلم یقول:
”إذا مات أحدکم فلا تحبسوہ وأسرعوا بہ إلی قبرہ ولیقرأ عند رأسہ فاتحة البقرة وعند رجلیہ بخاتمة البقرة“،
رواہ البیھقي فیٴ شعب الإیمان وقال: والصحیح أنہ موقوف (المصدر السابق، کتاب الجنائز، باب دفن المیت، الفصل الثالث، ص ۱۴۹،
وانظر مرقاة المفاتیح أیضاً)،
وعن عمرو بن العاص قال لابنہ وھو في سیاق الموت: إذا أنا مت فلا تصحبني نائحة ولا نار
فإذا دفنتموني فشنوا علی التراب شناً ثم أقیموا حول قبري قدر ما ینحر جزور ویقسم لحمھا حتی أستأنس بکم وأعلم ماذا أراجع بہ رسل ربي؟
رواہ مسلم (المصدر السابق)،
ویستحب ……بعد دفنہ لدعاء وقراء ة بقدر ما ینحر الجزور ویفرق لحمہ
فقہاء نے فرمایا:
مستحب یہ ہے کہ تدفین سے فارغ ہوکر قبر کے پاس ( کم از کم) اتنی دیر ٹھہرا جائے کہ ایک اونٹ ذبح کرکے اس کا گوشت تقسیم کیا جاسکے
اور اس دوران میت کے لیے منکر نکیر کے سوالات کے جواب میں ثبات قدمی اور مغفرت کی دعا کرنی چاہیے
اور قرآن پاک پڑھنا چاہیے،
جیسے: میت کے سرہانے سور بقرہ کی ابتدائی آیتیں اور پائینتی جانب سورہ بقرہ کی آخری آیتیں پڑھنی چاہیے۔
اور اس کا ثبوت درج ذیل احادیث سے ہے:
(۱): حضرت عثمان روایت ہے کہ حضرت نبی کریم صلی اللہ علیہ وسلم میت کی تدفین کے بعد کچھ دیر ٹھہرتے اور فرماتے:
اپنے بھائی کے لیے دعائے مغفرت کرو اور اللہ تعالی سے اس کے لیے (منکر نکیر کے سوالات کے جواب میں )ثبات قدمی کا سوال کرو؛
کیوں کہ اب اس سے سوال کیا جائے گا
(سنن ابو داود بہ حوالہ مشکوة شریف، ص ۲۶، مطبوعہ: مکتبہ اشرفیہ دیوبند)۔
(۲) :حضرت عبد اللہ بن عمرسے روایت ہے کہ
میں نے حضرت نبی کریم صلی اللہ علیہ وسلم کو یہ فرماتے ہوئے سنا کہ
جب تم میں سے کسی کا انتقال ہوجائے تو اسے روک کر مت رکھو اور جلد از جلد اسے اس کی قبر تک پہنچاوٴ
اور (دفن کے بعد) اس کے سرہانے سورہ بقرہ کی ابتدائی آیتیں (شروع سے ھم المفلحون تک)
اور پائینتی جانب سورہ بقرہ کی آخری آیتیں (آمن الرسول سے آخر تک) پڑھی جائیں
اور بیہقی نے فرمایا:
صحیح یہ ہے کہ یہ روایت موقوف ہے۔
( شعب الایمان ، بہ حوالہ: مشکوة شریف، ص ۱۴۹)۔
(۳): حضرت عمرو بن العاص نے سکرات کی حالت میں اپنے بیٹے سے فرمایا:
جب میرا انتقال ہوجائے تو میرے جنازے کے ساتھ کوئی نوحہ کرنے والی نہ جائے اور نہ آگ،
اور جب تم لوگ مجھے دفن کرچکو تو مجھ پر تھوڑی تھوڑی مٹی ڈالنا ،
اس کے بعد میری قبر کے ارد گرد اتنی دیر ٹھہرو کہ
ایک اونٹ ذبح کرکے اس کا گوشت تقسیم کیا جاسکے
تاکہ تمہاری وجہ سے مجھے انس رہے اور میں جان سکوں کہ
میں اپنے پروردگار کے فرشتوں کو کیا جواب دے رہا ہوں؟
(مسلم شریف، بہ حوالہ مشکوة شریف، ص ۱۴۹)۔
அதேபோன்று மையித்தை அடக்கம் செய்தவுடன் உடனே அங்கிருந்து சென்றுவிடாமல் குறைந்தபட்சம் ஒரு ஒட்டகம் அறுக்கப்பட்டு அதனுடைய இறைச்சிகள் பங்கிடப்படும் நேரம்வரை
அங்கு தரிபட்டிருந்து அம்மைய்யிதிற்காக பாவமன்னிப்பு கோருதல் மேலும் குர்ஆனில் சூரா பகராவின் ஆரம்ப ஆயத்திலிருந்து مفلحون வரை மையத்தின் தலைமாட்டுப் பகுதியில் நின்றுகொண்டு ஓதுவதும்
கால் மாட்டு பகுதியில் பகராவின் கடைசி இரண்டு வசனங்களை ஓதுவதும் விரும்பத்தக்க செயலாகும்
பார்க்க :
(الدر المختار مع رد المحتار، کتاب الصلاة، باب صلاة الجنازة، ۳: ۱۴۳، ط: مکتبة زکریا دیوبند)،
وقال الزيلعي: ولو بلي الميت وصار تراباً جاز دفن غيره في قبره وزرعه والبناء عليه اهـ
قال في الإمداد ويخالفه ما في التاترخانية:
إذا صار الميت تراباً في القبر يكره دفن غيره في قبره؛
لأن الحرمة باقية، وإن جمعوا عظامه في ناحية، ثم دفن غيره فيه تبركاً بالجيران الصالحين ويوجد موضع فارغ يكره ذلك اهـ قلت:
لكن في هذا مشقة عظيمة،
فالأولى إناطة الجواز بالبلاء إذا لايمكن أن يعد لكل ميت قبر لايدفن فيه غيره وإن صار الأول تراباً،
لا سيما في الأمصار الكبيرة الجامعة،
وإلا لزم أن تعم القبول السهل والوعر على أن المنع من الحفر إلى أن لايبقى عظم عسر جداً وإن أمكن ذلك لبعض الناس لكن الكلام في جعله حكماً عاماً لكل أحد، فتأمل....
اگر قبرستان موقوفہ ہو کسی کی ذاتی ملکیت نہ ہو تو اس کی زمین پر کسی کے لیے ملکیتی تصرف کرنا شرعاً جائز نہیں،
بلکہ جس مقصد کے لیے وقف ہے اسی میں استعمال کرنا لازم ہے۔
اور اگر قبروں کے نشانات مٹ چکے ہوں اور اس میں مدفون اَموات مٹی بن چکی ہوں تو
اس میں جدید اَموات کی تدفین کی جائے اور اگر تدفین کی حاجت نہیں رہی تو اس زمین کو کسی ایسے مصرف میں استعمال کیا جائے جو وقف ہی ہو ،
مثلاً: مدرسہ،مسجد،عیدگاہ یا جنازہ گاہ وغیرہ بناکر وقف کردیا جائے، ذاتی ملکیت میں لینا کسی صورت جائز نہیں
அதேபோன்று வக்ஃபு செய்யப்பட்ட கபரஸ்தானில் வக்ஃபு அல்லாத மற்ற இதர காரியங்களை செய்யலாகாது
மேலும் கபரஸ்தானிற்காக வக்ஃபு செய்யப்பட்ட இடத்தில் மையித்தை அடக்கம் செய்வதற்கன்றி வேறு எதற்கும் பயன்படுத்தலாகாது
எனவே அங்கு கட்டிடங்கள் எழுப்புவது அனுமதிக்கப்படாது
ஆயினும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வேறு மையித்தை அடக்கம் செய்வதற்கான தேவையில்லாத போது மேலும் அவ்விடம் மண்ணோடு மண்ணாக ஆனதற்கு பின்னர் கப்ருடைய எவ்வித அடையாளமும் இல்லாத போது அவ்விடத்தை பள்ளிக்காக மதரஸா விற்காக ஜனாஸாவின் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்
பார்க்க :
حاشية رد المحتار على الدر المختار - (2 / 233)
فتاوی رحیمیہ - (3/178)
عمدة القاري شرح صحيح البخاري - (6 / 473)
قبرستان میں عام راستہ اور بیٹھنے کی جگہ بنانا جائز نہیں۔
ایسا عارضی راستہ اور نشست جو قبرستان کے استعمال کے لیے محدود رہے بنانے کی گنجائش ہے
لیکن نیم پختہ سمنٹڈ بنانا مناسب نہیں
تاکہ ضرورت پڑنے پر تدفین کے کام میں استعمال کرنے میں دقت نہ ہو۔
அதேபோன்று அடக்கம் செய்யும் இடத்தில் மக்களுக்காக பொது பாதை அமைப்பது, அமர்வதற்காக இடத்தை கட்டுவது போன்ற காரியங்கள் கூடாது
என்றாலும் அவ்விடத்தில் தற்காலிகமான பொதுப் பாதை, மற்றும் அமர்வதற்கான திண்டு போன்றவைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்
எப்போது அவ்விடத்தில் அடக்கம் செய்வதற்கான தேவை ஏற்படுமோ
அப்போது அதனை அகற்றிக் கொள்வதற்கான சாத்தியம் இருக்க வேண்டும்
எனவே சிமெண்ட் கலவை போன்றதைக் கொண்டு உட்காருவதற்கு திண்டை அமைக்காமல் தற்காலிக அமரும் இடமாக ஏதேனும் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம்....
والله اعلم بالصواب
பதிவு :
🎁فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்
عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ
Comments
Post a Comment