வாரிசுரிமை பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன?
கேள்வி :
வாரிசுரிமை பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன?
الجواب بعون الله الملك الوهاب
"وللإرث شروط ثلاثة … ثانيها: تحقق حياة الوارث بعد موت المورث.....
وكما أن للإرث أسبابا وموانع
فكذلك له شروط لا بد من تحققها ‘
ويمكن تلخيص شروط الإرث
في ثلاثة شروط هي كالتالي :
الشرط الأول: وفاة المورث.
ومعنى ذلك: أن يكون الشخص صاحب التركة قد مات، لأنه لا يمكن أن يورث الشخص وهو حي، وموت صاحب التركة (المورث) قد يكون:
أ- تحقيقاً، بمعنى: أنه مات حقيقة بمشاهدة أو شهادة عدول.
ب- حكما، بمعنى: أن يحكم القاضي بموته كما هو حال المفقود الميؤوس منه.
الشرط الثاني: العلم بحياة الوارث بعد موت المورث.
بمعنى: أن نعلم أن الشخص الوارث كان حياً عند موت صاحب التركة (المورث)، وهذا العلم قد يكون:
أ- حقيقياً، بمعنى: أنه ثبتت حياته بمشاهدة أو شهادة عدول.
ب- تقديراً، بمعنى: أن يقدر بأنه حي عند موت صاحب التركة، كالحمل، فإنه حي في التقدير، فإن انفصل حياً حياة مستقرة ثبت له الحق في الميراث.
فإذا لم تعلم حياة الوارث بعد موت المورث كحال الذين ماتوا جميعاً بحادث واحد، فإنه لا توارث بينهم.
الشرط الثالث: ألا يوجد مانع من موانع الإرث التي ذكرناها في المحور الخامس.
فإذا توفرت هذه الشروط مع الأسباب؛ تم الإرث، وصار من حق الوارث أن يكون له نصيب في تركة المورث (صاحب التركة)
"ثم العصبات بأنفسهم أربعة أصناف: جزء الميت ثم أصله ثم جزء أبيه ثم جزء جده
(ويقدم الأقرب فالأقرب منهم) بهذا الترتيب فيقدم جزء الميت (كالابن ثم ابنه وإن سفل
மரணித்தவருடைய சொத்தில் மற்றவர்கள் பங்கு பெறுவதற்குரிய முக்கியமான நிபந்தனைகள் மூன்றாகும்.
الشرط الأول : وفاة المورث
1. ஒருவர் மரணித்துவிட்டார் என்று உறுதியாகத் தெரிந்த பின்பே அவரது சொத்து அவரது வாரிசுகளுக்கு உரிமையுடையதாகும்
மஃப்கூத் (காணாமல் போனவரின் சொத்துடைய மஸ்அலா தனியாகும்.
الشرط الثاني : -العلم بحياة الوارث بعد موت المورث
2. ஒருவர் மரணிக்கும் நேரத்தில் அவரது வாரிசுகள் உயிருடன் இருக்க வேண்டும்.
உயிருடன் இருக்கிறார் என்று தெரியாத வரையில் மரணித்தவரின் சொத்தில் அவருக்கு எவ்விதப் பங்கும் சேராது.
ஹம்லு-கர்ப்பத்திலுள்ளவரின் மஸ்அலா தனியாகும்..
அதே போல
இரண்டு வாரிசுகள்
(உதாரணமாக தந்தையும் மகனும்) நீரில் மூழ்கி அல்லது தீயில் கருகி இறந்தனர்.
இருவரில் முதலாவதாக இறந்தது யார் என்று தெரியாத போது ஒருவர் மற்றவருக்கு வாரிசு ஆக முடியாது.
அவ்விருவரையும் தவிரவுள்ள வாரிசுகளுக்குத்தான் அவ்விருவரின் சொத்துக்களிலிருந்து பங்கு வழங்க வேண்டும்.
இருவரில் ஒருவர் (உதாரணமாக தந்தை தான்) முதலில் இறந்தார் என்று தெரிய வந்தது.
பின்பு ஏதோ காரணங்களால் சந்தேக நிலை நீடித்தது.
இப்போது சந்தேகம் நீங்கி உறுதியாகத் தெரிந்த பின்பே
அல்லது மகனின் வாரிசுகள் – தந்தையின் வாரிசுகளிடம் சமாதானம் செய்து கொண்ட பின்பே தந்தையின் சொத்துகளிலிருந்து அவருடன் இறந்த மகனின் வாரிசுகள் பங்கு பெறுவார்கள்.
الشرط الثالث: أن لا يوجد مانع من موانع الإرث
3. வாரிசுரிமையை தடுக்கக்கூடிய எவ்வித தடைகளும் இல்லாமல் இருக்கவேண்டும்
வாரிசுரிமையை தடுப்பவை மூன்று நிலைகள் ஆகும்
ஒன்று :அடிமைத்தனம்
இரண்டு :கொலை செய்தல்
அதாவது கொன்றவன் கொல்லப்பட்டவனிடமிருந்து எதையும் வாரிசாக பெற முடியாது
மூன்று :மதமாற்றம்
அதாவது முஸ்லிமுக்கு காஃபிர் வாரிஸாக முடியாது
அதேபோல் ஒரு முஸ்லிம் காஃபிரிடம் வாரிசுரிமை பெற முடியாது
அதே போல மரணித்தவருக்கும், அவரது வாரிசுதாரருக்கும் உரிய உறவின் முறை தெரிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு உறவின் முறையைத் தெரிய இயலாத நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை (الخنثي குன்ஃதா-ஆண் பெண் அற்ற நிலை) மஸ்அலாவில் பார்த்துக்கொள்ளலாம்..
الذي يموت قبل المورث ليس له شيء شرط الإرث أن يكون بعد المورث،
إذا مات الابن قبل أبيه ليس له شيء،
وإذا مات الأخ قبل أخيه ليس له شيء،
الإرث لمن بقي، لمن كان حيًّا وقت الموت،
الإرث لمن كان حيًّا وقت موت قريبه،
أما من مات قبله فليس له شيء
எனவே இது அல்லாஹ் உடைய நியதியாகும்
இதில் ஏதேனும் நுட்பம் மறைந்திருக்கும்...
இதை அவர்கள் பொருந்திக் கொள்ள வேண்டும்...
இஸ்லாமிய சட்ட அடிப்படையில் தந்தைக்கும், தாய்க்கும் முன் மகன் ,மகள் இறந்து விட்டால் பெற்றோரின் வழியாக அவர்களது பிள்ளைகள் சொத்து பெற முடியாது,
அதற்கு பல நியாயங்கள் உண்டு
அல்லாஹ்வின் கிஸ்மத்தை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்
அதே சமயம் தந்தை உயிரோடு இருக்கிறாரெனில் அவருடைய சொத்து பங்கிட முடியாது
ஆயினும் இறந்துவிட்ட தனது மகன் அல்லது மகள் குடும்பத்திற்காக தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை வஸிய்யத் செய்யமுடியும்
பார்க்க :
"(فتاوی شامی، ۶/۷۷۴، سعید)
"(الموسوعة الفقهية الکویتية ، 3 / 22، دار السلاسل)
"(الشيخ ابن باز من فتاوى نور على الدرب(19/435)
والله اعلم بالصواب
பதிவு :
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்
عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ
Comments
Post a Comment