பூனை வளர்ப்பு மற்றும் விற்பது சம்பந்தமான மார்க்க சட்டம் என்ன?

கேள்வி :


*பூனை வளர்ப்பு மற்றும் விற்பனை சம்பந்தமான மார்க்க சட்டம் என்ன?*


الجواب بعون الله الملك الوهاب 



ذهب أكثر العلماء إلى جواز بيع القط ، 

وذهب بعض أهل العلم إلى تحريمه وهم الظاهرية 

ورواية عن الإمام أحمد رحمه الله ، 

وحكاه ابن المنذر عن أبي هريرة رضي الله عنه .


அதிகமான அறிஞர் பெருமக்கள் பூனை வியாபாரம் ஆகுமான ஒன்றே என தீர்ப்பளித்து இருக்கிறார்கள்


قال ابن حزم في المحلى: 

ولا يحل بيع الهر، 

فمن اضطر إليه لأذى الفأر، 
فواجب على من عنده منها فضل عن حاجته أن يعطيه منها ما يدفع به الله تعالى عنه الضرر


லாஹிரியாக்கள் பூனை வியாபாரம் முற்றிலும் கூடாது 

நிர்பந்தமான நிலையில் அதற்கான வழி ஏற்படுத்தப்படும் என்கின்றனர்



والقول بتحريم بيعه، 
لثبوت النهي عن بيعه عن النبي صلى الله عليه وسلم ،.


பூனை விற்பனை கூடாது என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் நபிமொழியானது


عَنْ أَبِي الزُّبَيْرِ قَالَ : 

سَأَلْتُ جَابِرًا عَنْ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ قَالَ : 

زَجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ .


அபுஜ்ஜுபைர் கூறுகிறார்

நான் ஜாபிர் ரலி அவர்களிடத்தில் நாய் மற்றும் பூனையின் கிரயத்தை பற்றி விசாரித்தேன் 

அப்போது ஜாபிர் ரலி அவர்கள் இதனை நபியவர்கள் கண்டித்தார்கள் என எச்சரித்தார்கள்


ஆதாரம் :


مسلم (1569)


عَنْ جَابِرٍ بن عبد الله رضي الله عنهما قَالَ : 

( نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ) 


நாய் மற்றும் பூனையின் விற்பனையை நபி ஸல் அவர்கள் தடை செய்தார்கள்


ஆதாரம் :

أبو داود (3479) 

والترمذي (1279

صححه الألباني في صحيح أبي داود .

و (السِّنَّوْرِ) هو الهر (القط) .


وقال ابن رجب في (جامع العلوم والحكم) : 

فأما بيع الهرة فقد اختلف العلماء في كراهته، 

فمنهم من كرهه، 
وروي ذلك

இப்னு ரஜப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்


மேற்கண்ட நபி மொழிகளை ஆதாரமாகக் கொண்டு கீழ்கண்ட அறிஞர் பெருமக்கள் பூனை வியாபாரத்தை வெறுக்கிறார்கள்,


عن أبي هريرة، 
وجابر، 
وعطاء 
وطاوس، 
ومجاهد، 
وجابر بن زيد، 
والأوزاعي، 
وأحمد في رواية عنه. 

وقال: هو أهون من جلود السباع، وهذا اختيار أبي بكر من أصحابنا. 


ورخص في بيع الهر
ابن عباس، 
وعطاء في رواية، 
والحسن، 
وابن سيرين، 
والحكم، 
وهناد، 
وهو قول الثوري، 
وأبي حنيفة رحمه الله تعالى، 
ومالك، 
والشافعي، 
وأحمد في المشهور عنه، 
وعن إسحاق روايتان، 

وعن الحسن: أنه كره بيعها، 
ورخص في شرائها للانتفاع بها، 


ஆனால் பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் குறிப்பாக நான்கு மத்ஹப் பெருமக்கள் பூனை வியாபாரம் அனுமதிக்கப்பட்ட ஒன்றே என தீர்ப்பளிக்கிறார்கள், 


பார்க்க :

(جامع العلوم والحكم) (2/ 453)




يقول الإمام النووي رحمه الله تعالى: 

«بيع الهرّة الأهلية جائز بلا خلاف عندنا نحن الشافعية، 
وبه قال جماهير العلماء».

أما الذي قال بعدم الجواز فاحتج بحديث أبي الزبير قال: 

«سألت جابراً عن ثمن الكلب والسنّور، فقال: 

زجر النبي صلى الله عليه وسلم عن ذلك» 

(رواه مسلم)

لكن يقول الإمام النووي: 

«الهرّ طاهر ينتفع به ووجد فيه جميع شروط البيع بالخيار 

فجاز بيعه كالبغل والحمار».


أما الحديث فيقصد الهرّة الوحشية فلا يصح بيعها لعدم الانتفاع بها، كما أن النهي للتنزيه 


பூனை சுத்தமான பிராணி ஆகும் 


அதை நபியவர்கள் வீட்டுக்குள் உலாவுவதற்கான அனுமதி வழங்கி இருக்கிறார்கள் 


எனவே பூனை விற்பனை தடை சம்பந்தமாக வந்திருக்கும் செய்தியானது 

அது காட்டு பூனையாக இருக்கும் 

அந்த வியாபாரமும் மக்ரூஹ் தன்ஜீஹினுடைய حكم தான் இருக்கும்


பார்க்க :

(المجموع ج9 ص 229)


حديث أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال: 

«دخلت امرأة النار في هرّة حبستها لا هي أطعمتها وسقتها 

ولا هي تركتها تأكل من خشاش الأرض» 


ஒரு பெண்மணி தன் வீட்டில் வளர்த்த பூனையை தடுத்து வைத்ததன் காரணமாக 

அதாவது உண்ணவும் பருகவும் எதையும் கொடுக்காமல் 

அந்த பூனை தானாக சென்று சாப்பிடுவதற்கும் வழி ஏற்படுத்தாமல் 

கட்டிப்போட்ட தினால் அந்தப் பெண்மணி நரகத்தில் நுழைந்தாள் 

என நபியவர்கள் கூறிய செய்தி பூனை வளர்ப்பிற்கான அனுமதியை வழங்குகிறது

இதுவே பூனை விற்பனைக்கான அங்கீகாரத்திற்கும் ஆதாரமாகும்


ஆதாரம் :

(رواه البخاري و أحمد) 


بيع الكلب المعلم عندنا جائز، 
وكذلك بيع السنور وسباع الوحش والطير 
جائز عندنا معلماً كان أو لم يكن، كذا في فتاوى قاضي خان‘‘.


نیز بلی کی خرید و فروخت مطلقاً جائز ہے


ஆக பூனையை விற்பனை செய்வதும் காசு கொடுத்து வாங்குவதும் பொதுவாக அனுமதிக்கப்பட்ட ஒன்றேயாம்


பார்க்க :


(الشيخ نظام و جماعة من علماء الهند
الفتاوى الهندية (3/ 114)

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (5/ 68):

علامه عبد الرحمن الجزيری، الفقه علي المذاهب الاربعة، 2: 232

شامی، الدرالمختار مع رد المحتار، 5: 226، 

علاء الدين کاسانی، بدائع الصنائع، 5: 142

امام ابن همام، هدايه، مع فتح القدير، ج: 6، ص: 345، 

علامه زين الدين ابن نجيم الحنفی، البحر الرائق، ج: 6، ص: 172، 

علامه امجد علی اعظمی، بهار شريعت، 11: 185

بدرالدين عينی، عمدة القاری، 12: 59،

عسقلانی، فتح الباری شرح الصحيح بخاری، 4: 427)



"فإن لحست الهرة عضو إنسان يكره أن يصلي من غير غسله عندهما"

اختلف الفقهاء في حكم سُؤر الهرة على قولين:

الأول: أنه طاهر غير مكروه، 

وهذا عند عامة الفُقهاء: من المالكيَّة، والشافعيَّة، والحنابلة، ووافقهم أبو يوسف من الحنفيَّة، وهو قول أكثر أهل العلم


والقول الثاني: أنه مكروه كراهة تحريم أو تنزيه، على تفصيل سيأتي بيانه، وهذا في مذهب أبي حنيفة


بلی کو پالنا جائز ہے، اس میں شرعاً  کوئی حرج نہیں۔


اگر بلی کے بدن پر کوئی نجاست نہ لگی ہو او روہ مصلے پر بیٹھ  جائے، یا مصلے سے اپنا بدن مس کرے تو اس سے مصلیٰ ناپاک نہیں ہوگا۔ 

اور اگر اس کے بدن پر نجاست لگی ہو تو وہ مصلی ناپاک ہوجائے گا 

اور اس کو دھونا ضروری ہوگا۔

اسی طرح  بلی کو اپنے ساتھ لگانے میں بھی یہی تٖفصیل ہے کہ 

اگر اس کے بدن پر ظاہری نجاست نہیں ہے تو اس کو اپنے بدن پر لگانے سے بدن ناپاک نہیں ہو گا، 

البتہ اگر وہ انسان کے بدن کو چاٹ لے تو نماز پڑھنے سے پہلے اس کو دھو لینا چاہیے


அதேபோல் பூனை வளர்ப்பது எவ்விதத்திலும் தடையில்லை 

அதேசமயம் அந்த பூனையினுடைய உடம்பில் ஏதேனும் நஜீஸ் இருந்தால் 

அப்போது அது உடலிலோ தொழும் இடத்திலோ பட்டு விட்டால் 

அப்பொழுது அதனை கழுவி விட வேண்டும்,

மற்றபடி உடம்பில் நஜீஸ் இல்லையானால் 

அதை தொடுவதால் எந்த ஒன்றும் நஜீஸ் ஆகாது


அதேசமயம் பூனையின் வியர்வையும் எச்சிலும் சுத்தமாகும்

ஆயினும் அது ஹனஃபி மத்ஹபின் பார்வையில் كراهة த்தாகும் 

எனவே பூனை தனது ஆடையையோ, உடம்பையோ நக்கி விட்டால் அதனை கழுவிக்கொள்ள வேண்டும் 

ஒரு தடவை நன்கு கழுவினாலும் போதுமானது



பார்க்க :


الاستذكار لابن عبدالبر،(1/ 164)، 

البيان والتحصيل (1/ 45)، 

مواهب الجليل للحطاب(1/ 108).

الحاوي للماوردي (1/ 319)، 

المهذب في فقه الإمام الشافعي للشيرازي (1/ 8).

الشرح الكبير على متن المقنع؛ لشمس الدين بن قدامة (1/ 312)، 

الفروع لابن مفلح (1/ 222)، 

الإنصاف للمرداوي (1/ 343)،

كشاف القناع للبهوتي (1/ 195).

المحلى (1/ 208)، 

سبل السلام (1 / 24)، 

نيل الأوطار (1/ 44)، 

البحر الرائق لابن نجيم (1/ 137)، 

تبيين الحقائق (1/ 33)، 

شرح فتح القدير (5/ 481)،

حاشية رد المحتار (1/ 241) لابن عابدين

الجوهرة النيرة على مختصر القدوري (1/ 20)

بدائع الصنائع ( 1/61)

فتح الباری شرح الصحيح بخاری، (4: 427)



والله اعلم بالصواب 


பதிவு :
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்


28-07-2020
06-12-1441 செவ்வாய் 

عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ 

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?