மறைவான முடிகளை நீக்குவதின் முறை என்ன?

கேள்வி :

மர்ம உறுப்பின் முடிகளை களைவதின் முறை என்ன?


الجواب بعون الله الملك الوهاب 

ویستحب حلق عانتہ وتنظیف بدنہ بالاغتسال في کل اسبوع مرةً والأفضل یوم الجمعة 

وجاز في کل خمسة عشرة وکُرِہَ ترکہ وراء الأربعین مجتبی (درمختار) ولا عذر فیما وراء الأربعین ویستحق الوعید


زیر ناف اور زیر بغل بالوں کی صفائی ہرہفتہ مستحب ہے، 

اگر اس کا موقع نہ ہو تو پندرہ روز میں ایک مرتبہ صفائی کردے، 

آخری حد چالیس روز ہے، اس سے زیادہ تاخیر کرنا مکروہِ تحریمی ہے


இஸ்லாத்தில் கமுக் கட்டுமுடி மற்றும் மர்ம உறுப்பின் முடிகளை வாரம் ஒரு முறை களைந்து விடுவது முஸ்தஹப் ஆகும் 

அதற்கு சந்தர்ப்பம் இல்லையானால் 15 நாட்களுக்குள் ஒரு தடவையாவது அவ்வாறு களைந்து விடவேண்டும் 

இறுதியாக நாற்பது தினங்களுக்குள்ளாவது கக்கம் மற்றும் மர்ம உறுப்பின் ரோமங்களை களைந்து விடவேண்டும் 

நாற்பது நாட்களை விட அதிகமாக பிற்படுத்துவது மக்ரூஹ் தஹ்ரீமீ ஆகும்


பார்க்க :


(رد المحتار علی الدر المختار: ۹/ ۵۸۳، ط: زکریا) 


"ويبتدئ في حلق العانة من تحت السرة، ولو عالج بالنورة في العانة يجوز، كذا في الغرائب".  

"وأما الاستحداد فهو حلق العانة سمي استحداداً؛ 

لاستعمال الحديدة وهي الموسى، وهو سنة، والمراد به نظافة ذلك الموضع، والأفضل فيه الحلق، ويجوز بالقص والنتف والنورة، 

والمراد بالعانة: الشعر الذي فوق ذكر الرجل وحواليه وكذاك الشعر الذي حوالي فرج المرأة". 


"والعانة: الشعر القريب من فرج الرجل والمرأة، ومثلها شعر الدبر، بل هو أولى بالإزالة ؛ لئلايتعلق به شيء من الخارج عند الاستنجاء بالحجر". 

قال الطحطاوي: العانة ھي الشعر الذي فوق الذکر وحوالیہ وحوالي فرجھا 
ویستحب إزالة شعر الدبر الخ․ 

وقال ابن عابدین: والعانة الشعر القریب من فرج الرجل والمرأة ومثلھا شعر الدبر بل ھو أولی بالإزالة لئلا یتعلق بہ شيء من الخارج (الشامي)


مثانہ سے نیچے  پیڑوں  کی ہڈی  سے لےکر رانوں کی جڑوں تک اور پیشاب پاخانہ کی جگہ (یعنی دبر) کے اِردگرد (جہاں نجاست کے لگنے کا امکان ہو) زیرِناف بال مونڈنے چاہییں، 

رانوں کے بالوں پر جہاں نجاست لگنے کا زیادہ امکان رہتاہے وہ بال بھی کاٹنے چاہییں۔ 

زیرِ ناف بالوں کی صفائی میں پچھلی شرم گاہ کے ارد گرد کے بال کاٹنا بھی ضروری ہے؛ 

کیوں کہ ان میں نجاست لگنے کا زیادہ احتمال ہوتاہے

زیر ناف بالوں کے مصداق وہ بال ہیں جو ناف کے نیچے دائیں بائیں ہوتے ہیں، 

اس طرح خصیتین اور ان کے نیچے جو بال ہوتے ہیں وہ بھی اس کے تحت داخل ہیں 


மர்ம உறுப்பின் முடிகளை களைவதின் முறையானது 

தொப்புளுக்கு கீழே சிறுநீர் பையிலிருந்து வலது மற்றும் இடது புறமாக இரு தொடைகளுக்கு இடையிலுள்ள முடிகள் வரை 

விதைகளிலுள்ள முடிகள் உட்பட மலம் ஜலம் வெளியாகக் கூடிய இடத்தை சுற்றியுள்ள ரோமங்களையும் குறிப்பாக பித்தட்டு பகுதியில் எங்கெல்லாம் அசுத்தம் படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்குமோ அந்த அத்தனை பகுதி ரோமங்களையும் களைந்து விடுவது கட்டாயமாகும்


பார்க்க :


(فتاوی محمودیہ، ڈابھیل: ۱۹/۴۴۴، باب خصال الفطرة)

(الفتاوی الهندیة، کتاب الکراهیة، الباب التاسع عشر في الختان والخصاء وحلق المرأة شعرها ووصلها شعر غيرها (5/358)

(رد المحتار علی الدر المختار، کتاب الحج، فصل فی الاحرام و صفة المفرد (2/481) ط: سعید) 

(شرح النووي علی مسلم، کتاب الطهارة، باب خصال الفطرة (3/148) ط: دار إحياء التراث العربي - بيروت


موئے زیرناف کہ جس کا کاٹنا ضروری ہے اس کی ابتداء مثانہ سے نیچے پیڑو کی ہڈی سے ہوتی ہے، 

اس ہڈی کی ابتداء سے لے کر تینوں اعضاء اور ان کے ارد گرد کے بالوں کا کاٹنا ضروری ہے، 

اسی طرح رانوں کا وہ حصہ جس کے ملوث ہونے کا خطرہ ہے اور دبر کے بالوں کا بھی کاٹنا ضروری ہے۔ 

علامہ شامی نے کہا ہے کہ دبر کے مونڈنے کا حکم زیرناف کے مونڈنے کی طرح ہے بلکہ اس سے بھی زیادہ موٴکد قرار دیا ہے۔ 


குறிப்பாக அசுத்தம் அதிகம் படுவதற்கான வாய்ப்புள்ள பித்தட்டு பகுதியின் ரோமங்களை களைவதில் அதீத கவனம் செலுத்த வேண்டும்


பார்க்க :

احسن الفتاویٰ: ج۸ ص۷۷،۷۸)


 وتنظیف بدنہ بنحو إزالة الشعر من إبطیہ ویجوز فیہ الحلق والنتف أولی

زیر بغل بالوں کو استرہ یا کریم وغیرہ سے صاف کرنا، 
اسی طرح اکھاڑنا دونوں جائز ہیں، 

البتہ اکھاڑنا بہتر ہے، 

اگر آدمی اسے برداشت کرسکے یا یہ اس کی عادت ہوگئی ہے․․․․․ 


அக்குள் பகுதி ரோமத்தை சேவிங் மெஷின் வைத்தும் சிறைத்துக்கொள்ளலாம் 

ஆயினும் அப்பகுதி முடியை கையால் பிடுங்கிக் கொள்வது சிறப்பான காரியமாகும் 

ஆரம்பத்தில் அதற்கு சிரமமிருந்தாலும் நாளடைவில் பழக்கத்தின் காரணமாக இலேசாகி விடக்கூடும்


பார்க்க :

(شامي: ۹/ ۵۸۳)



والله اعلم بالصواب 


பதிவு :
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்


عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ 

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?