நகங்களையும், முடிகளையும் நீக்குவதற்கென குறிப்பிட்ட நேர, காலங்கள் இஸ்லாத்தில் உண்டா?




الجواب بعون الله الملك الوهاب 👇



இஸ்லாமிய மாதங்களில் ஆரம்ப 15 நாட்களில் முடிகளைக் களையக் கூடாது என்றும் அவ்வாறு களைந்தால் ஒருசில நோவினைகள் வந்து சேரும் என்றும் நபியவர்கள் கூறியதாக அலி ரலி அவர்களின் அறிவிப்பாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது 

அந்த செய்தியானது



أحكام حلق الشعر وتقليم الأظفار

فائدة في حلق الرأس :
ربما يعزى إلى مولانا أمير المؤمنين عليه السلام لحلق الرأس، وتقليم الأظفارفي كل يوم من أيام الشهر العربي خاصيّة، بموجب الآتي :



اليوم الاول من كل شهر عربي : يورث قصر العمر


اليوم الثاني من كل شهر عربي : يورث قضاء الحاجة


اليوم الثالث من كل شهر عربي : يطيل الشعر وقيل يورث نقصان البدن


اليوم الرابع من كل شهر عربي : يورث الغمّ والهمّ


اليوم الخامس من كل شهر عربي : يورث السرور


اليوم السادس من كل شهر عربي : يورث البلاء البغتة وقيل فيه نقصان وخطر


اليوم السابع من كل شهر عربي : يأتيه المال من الأشراف وقيل يتمرض


اليوم الثامن من كل شهر عربي : يتمرض وقيل يُزيل المال


اليوم التاسع من كل شهر عربي : يورث داء في ظاهر البدن


اليوم العاشر من كل شهر عربي : يصير عزيزاً محترماً وقيل يزيد همّه وغمّه


اليوم الحادي عشر من كل شهر عربي : يصير مغموماً


اليوم الثاني عشر من كل شهر عربي : يصير وجيهـاً بين الخلق عزيزاً


اليوم الثالث عشر من كل شهر عربي : يورث الخصومة مع شخص


اليوم الرابع عشر من كل شهر عربي : يصير فرحان


اليوم الخامس عشر من كل شهر عربي : يصير فرحان وقيل يحصل مراده


اليوم السادس عشر من كل شهر عربي : يصير محزوناً


اليوم السابع عشر من كل شهر عربي : وسط


اليوم الثامن عشر من كل شهر عربي : يورث المال


اليوم التاسع عشر من كل شهر عربي : يورث القدرة وقيل يورث الغنى


اليوم العشرون من كل شهر عربي : يورث الأمن من الملامة وقيل يخلص من الغم


اليوم الحادي والعشرون من كل شهر عربي : يصله مال من الأكابر


اليوم الثاني والعشرون من كل شهر عربي : يورث الإفلاس


اليوم الثالث والعشرون من كل شهر عربي : يصلح لكل شيء


اليوم الرابع والعشرون من كل شهر عربي : كذلك وقيل يخلص من الإفلاس


اليوم الخامس والعشرون من كل شهر عربي : كذلك وقيل يخلص من الغمّ


اليوم السادس والعشرون من كل شهر عربي : يخلص من البلاء وقيل من الغموم


اليوم السابع والعشرون من كل شهر عربي : يورث الندم وقيل يصلح


اليوم الثامن والعشرون من كل شهر عربي : لا يصلح كثيراً وقيل يصلح


اليوم التاسع والعشرون من كل شهر عربي : يتحرز من الخلق وقيل تقضى حاجته


اليوم الثلاثون من كل شهر عربي : يصير مأمونـاً


و هذا ما ورد في الرواية التي رواها *الشيخ محمد بن الحسن الطوسي* ( شيخ الطائفة قدس سره ) -

المتوفى سنة 460 هجرية – في *كتابه (أمالي الطوسي*


وللعلم فهو منقول من كتاب *ضياء الصالحين صفحة 377*


المؤلف المعروف نسبته إلى المرحوم الحاج  *محمد صالح الجوهرجي* 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸய்யிதுனா அலீ (ரலி) அவர்களுக்குக் கூறிய சில உபதேசங்கள்...


அலியே! எவர் மாதம் ஒருமுறை தலைமுடி இறக்கிக் கொண்டாரோ அவர் மருத்துவரளவில் தேவையாக மாட்டார். 

(நபிமொழி)



அலியே! பிறை ஒன்றிலிருந்து பிறை பதினைந்து வரை தலைமுடியை இறக்கி கொள்ளாதீர். 

ஏனெனில்,

பிறை 1, 2-ல் முடிவெட்டினால் குஷ்டம் ஏற்படும்.


பிறை 3-ல் முடிவெட்டினால் வெண்குஷ்டம் ஏற்படும்.


பிறை 4-ல் முடிவெட்டினால் வயிற்று வலி, முதுகு வலி ஏற்படும்.


பிறை 5-ல் முடிவெட்டினால் நரம்புத் தளர்ச்சியும், முகம் மஞ்சனிப்பும் ஏற்படும்.


பிறை 6-ல் முடிவெட்டினால் சளியும், ஜலதோஷமும் ஏற்படும்.


பிறை 7-ல் முடிவெட்டினால் நாவரட்சி ஏற்படும்.


பிறை 8-ல் முடிவெட்டினால் வாய்வு பிரிந்து கொண்டே இருக்கும்.


பிறை 9-ல் முடிவெட்டினால் மூளைக் கோளாறு ஏற்படும்.


பிறை 10-ல் முடிவெட்டினால் திடுக்கத்தை உண்டாக்கும்.


பிறை 11-ல் முடிவெட்டினால் ஆண்மைக் குறைவு ஏற்படும், 
இல்லறம் பாதிக்கப்படும்.


பிறை 12-ல் முடிவெட்டினால் மூல வியாதியை ஏற்படுத்தும்.


பிறை 13-ல் முடிவெட்டினால் உடலில் சோர்வு ஏற்படும்.


பிறை 14 ல் முடிவெட்டினால் அறிவைக் குறைக்கும்.


பிறை 15-ல் முடிவெட்டினால் கண் நோய் உண்டாகும்.
 

அலியே! பிறை 16 ல் தலைமுடியை இறக்கிக் கொள்ளுங்கள்.


பிறை 16-ல் முடிவெட்டினால் கண் பார்வையைக் கொடுத்து குஷ்டத்தை தடுக்கும்.


பிறை 17-ல் முடிவெட்டினால் ஆஸ்துமா வியாதியைத தடுக்கும், 


மேலும்பிறை 18-ல் முடிவெட்டினால் கண் பார்வையைக் கூர்மையாக்கும்.


பிறை 19-ல் முடிவெட்டினால் உடலில் ஏற்படும் புண்களைத் தடுக்கும்.


பிறை 20-ல் முடிவெட்டினால் 40 விதமான நோய்களை நீக்கும்.


பிறை 21-ல் முடிவெட்டினால் சளியை நீக்கும்.


பிறை 22-ல் முடிவெட்டினால் மறதியைப் போக்கும்.


பிறை 23-ல் முடிவெட்டினால் இருமல் போன்ற வியாதிகளைப் போக்கும்.


பிறை 24-ல் முடிவெட்டினால் உடலில் ஏற்படும் வலிகளை நீக்கும்.


பிறை 25-ல் முடிவெட்டினால் கண் நோயை குணமாக்கும்.


பிறை 26-ல் முடிவெட்டினால் கடுமையான ஜுரத்தைப் போக்கும்.


பிறை 27-ல் முடிவெட்டினால் தலைவலிகளை நீக்கும்.


பிறை 28-ல் முடிவெட்டினால் முதுகு வலியையும், முழங்கால் வலியையும் போக்கும்.


பிறை 29-ல் முடிவெட்டினால் உடலில் ஏற்படும் வியாதிகள் அனைத்தும் குணமாகும்.


பிறை 30-ல் முடிவெட்டினால் உறுதியான கயிற்றைப் பற்றிப் பிடித்தவராவீர்.


மேற்கண்ட இச்செய்தி அப்பட்டமாக நபி மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும் 


மேற்கண்ட செய்தி வழி கெட்ட ஷீஆ பிரிவினர்களால் பரப்பப்படும் பொய்யான செய்தியாகும் 


நபியை விட அலி ரலி அவர்களின் மீது அதீத காதல் கொண்ட ஷீஆ பிரிவை சார்ந்த 
 محمد بن الحسن الطوسي
என்பவர் கிதாபுல் அமாலீ யிலும் 

மேலும் முஹம்மது ஸாலிஹ் அல் ஜவ்ஹரஜீ என்பவர் ளியாவுஸ் ஸாலிஹீன் என்ற புத்தகத்திலும் தொகுத்தளிக்கும் கற்பனையான செய்தியே ஆகும்


இதை சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை சார்ந்த சகோதரர்கள் வலைதளங்களில் பரப்பி நன்மையை நாடுவது வேதனையிலும் வேதனையாகும்


அதேபோன்று முடிகளும் நகங்களும் உடம்பிற்கு எப்போது தீங்காக மாறிவிடுமோ 


அப்போது உடனே அதனை உடம்பிலிருந்து அகற்றிவிட வேண்டும் 


அதனை அகற்றுவதற்கென குறிப்பிட்ட நேரமோ காலமோ கிடையாது



لا يجوز قص الشعر وفق التقويم القمري على الصورة المذكورة ؛ 

لأن ذلك من التعلق المحرم بالنجوم ، والنجوم لا أثر لها في شيء ، 

لا في تطويل الشعر، أو تكثيفه، أو تحسينه، ولا في حصول برد أو حر، أو خصوبة زرع أو قحطه .

ومن اعتقد أن النجوم تؤثر في ذلك بنفسها فهو كافر .

ومن اعتقد أنها سبب في التأثير : فهو مشرك شركا أصغر؛ لأنه جعل ما ليس بسبب سببا


மேலே கூறப்பட்டுள்ள குறிப்பிட்ட பிறைகளை கணக்கில்கொண்டு ரோமங்களை அகற்றுவதால் இடர் ஏற்படும் என்றும் 

நலம் உண்டாகும் என்றும் நம்புவது மறைமுகமான இணை வைப்பில் கொண்டு போய் சேர்த்துவிடும்



فالمشروع في تقليم الأظفار ونحوه من خصال الفطرة أن لا يتجاوز بها أربعين يوما، 


لحديث أنس عند مسلم: 

وقت لنا في قص الشارب، وتقليم الأظفار، ونتف الإبط، وحلق العانة. ألّا نترك أكثر من أربعين يوما.


واستحب كثير من العلماء تعاهد هذه الخصال يوم الجمعة 


لأنه يوم اجتماع الناس للصلاة، والتنظف والتجمل فيه ممّا دلت السنة على مشروعيته، 


وبعضهم استحب ذلك في يوم الخميس وقيل يتخير.

 
قال الإمام النووي رحمه الله: 

وقد نص الشافعي والأصحاب رحمهم الله على أنه يستحب تقليم الأظفار والأخذ من هذه الشعور يوم الجمعة


நமது மார்க்கம் உடம்பிலுள்ள நகங்களையும் அசூசையான ரோமங்களையும் நாற்பது தினங்களுக்குள் அகற்றிவிட வேண்டும் என்றுதான் வரையறுத்து இருக்கிறது 


அறிஞர் பெருமக்கள் வாரத்தில் வியாழனன்று அல்லது வெள்ளியன்று 

அந்த நகங்களையும் ரோமங்களையும் களைந்து கொள்வதை முஸ்தஹப் விரும்பத்தக்க காரியம் என அவதானிக்கிறார்கள்



ناخن کترنے کے لئے حضور اکرم ﷺ نے کوئی خاص دن متعین نہیں فرمایا، 


یہ ایک طبعی ضرورت ہے، 

آدمی جب ضرورت محسوس کرے ناخن کاٹ لے


ناخن اور بال ہروقت کاٹنا جائز ہے، 

رات میں بھی ناخن کاٹ سکتے ہیں۔ 


حکي أن ہارون الرشید سأل أبا یوسف رحمہ اللہ تعالی عن قص الأظافیر في اللیل 

فقال: ینبغي فقال ما الدلیل علی ذلک 

فقال: قولہ علیہ السلام: ”الخیر لا یوٴخر“، کذا في الغرائب․ 



மற்றபடி நகங்களையும் ரோமங்களையும் களைவதற்கென குறிப்பிட்ட நேரமும் காலமும் மார்க்கத்தில் கிடையாது 


மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் இமாம் அபூ யூஸுஃப் ரஹ் அவர்களிடத்தில் 
இரவில் நகங்கள் வெட்டுவதைப் பற்றி கேட்டபோது 
தாராளமாக வெட்டலாம் என்று சொன்னார்கள் 

எந்த அடிப்படையில் நீங்கள் கூறுகிறீர்கள் என்று வினவப்பட்டபோது 

நல்ல காரியங்களை எப்பொழுதும் தாமதப்படுத்தல் ஆகாது என்ற நபி மேனியின் கூற்றை மேற்கோள் காட்டினார்கள்


பார்க்க 👇


(الفتاوی الہندیة: ۵/ ۳۵۸)


தரவு செய்க👇


مأخذ : دارالافتاء، دارالعلوم دیوبند

سوال نمبر : 56588

تاريخ إجراء : Dec 4, 2014




والله اعلم بالصواب ✍


பதிவு 👇
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்


عبد الرحیم انواری 
عفا اللہ عنہ 

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?