குலஃ வாங்குவதின் சட்டம் என்ன?


الجواب بعون الله الملك الوهاب 


وحکمہ: وقوع الطلاق البائن، 
وإن کان النشوز من قبلہا کرہنا لہ أن یأخذ أکثر مما أعطاہا من المہر، 

ولیکن مع ذلک یجوز أخذ الزیادة فبالقضاء، کذا في ”غایة البیان


جب میاں بیوی کے درمیان نبھاوٴ کی کوئی صورت ممکن نہ ہو تو 

بیوی اپنے شوہر سے کہے میں اپنے مہر کے بدلہ میں تم سے گلوخلاصی چاہتی ہوں، 

اس پر شوہر ایک طلاق دیدے، بس اس کا نام خلع ہے، 

یہ کم ازکم دو گواہوں کے سامنے ہو زبانی بھی ہوجائے 
اور تحریری بھی ہوجائے دونوں رضامندی کے ساتھ دستخط بھی کردیں تاکہ 

تحریر آئندہ کے لیے ضرورت کے وقت کام آئے۔


கணவன் மனைவி இருவருக்கும் மத்தியில் திருமண உறவை நீடிப்பதில் பிரச்சனை ஏற்படுகின்ற பொழுது 

இனி கணவரோடு வாழ முடியாது என்ற நிலைக்கு மனைவி வந்து விட்டால் 

அப்போது கணவனிடத்தில் அவர் தந்த மஹருக்கு பகரமாக தன்னை விடுவித்துக் கொள்ளும் படி கூற வேண்டும் 

கணவர் அதனை ஏற்று ஒரு தலாக் கொடுக்கவேண்டும் 

இதற்குப் பெயர் குலஃ என்று சொல்லப்படும் 

இது குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகளுக்கு முன்னிலையில் வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் பதிவு செய்யப்பட வேண்டும்


اس کی صورت یہ ہے کہ شوہر بیوی سے کہے کہ میں نے مہر کے عوض تجھ سے خلع کیا۔ 

اور بیوی کہے کہ: میں نے قبول کیا۔ 

جب فریقین کی طرف سے یہ الفاظ ادا کرلیے جائیں تو خلع مکمل ہوجائے گا 

اور بیوی مطلقہ بائنہ ہوکر شوہر سے جدا ہوجائے گی 

اور بیوی پر مہر کا واپس کرنا لازم ہوجائے گا 

اور اگر اس نے مہر وصول نہیں کیا ہے تو شوہر اس کی ادائیگی سے سبکدوش ہوجائے گا


எப்பொழுது கணவர் மனைவிக்கு மத்தியில் குலா ஏற்பட்டுவிடுமோ 

பின்னர் மனைவி தலாக்கே பாயினை பெற்று விடுவாள் 

தலாக் பாயின் என்பது அவளுடைய இத்தாவின் போது திரும்ப மனைவியாக மீட்டிக் கொள்ள முடியாததற்கு தலாக் பாயின் என்று கூறப்படும் 

இதில் இருவரும் திரும்ப சேர்ந்து வாழ வேண்டுமானால் தங்களின் திருமணத்தை புதுப்பிக்க வேண்டும்

குலஃ பெறும் நேரம் வரை கணவன் மனைவிக்கு எவ்வித மஹரும் கொடுக்காமல் இருந்தால் 

கொடுக்காத அந்த மஹரை கணவனின் பொறுப்பிலிருந்து விடுவித்து அதற்கு பகரமாக குலஃ பெற்றுக் கொள்வாள்


مہر یا دیگر مال کے عوض جو طلاق دی جاتی ہے
اسی کا نام خلع ہے۔ 

اگر بلا مال کے طلاق دی تو یہ خلع نہ ہوگا، جیسی طلاق دے گا
ویسی طلاق پڑے گی، 

عدت کا خرچہ یہ علاحدہ سے حق ہے، یہ خلع کا بدل شمار نہ ہوگا


மனைவியிடமிருந்து எவ்வித பகரத்தையும் பெறாமல் குலஃ நிகழாது 

எதையும் பெறாமல் கணவன் தலாக் விட்டால் அதற்குப் பெயர் குலஃ அல்ல 

மாறாக மற்ற தலாகாகவே கருதப்படும்


نیز مہر سے زائد زیورات وغیرہ جو اس نے دیا تھا کا مطالبہ بھی جائز ہے؛ لیکن شرعاً ناپسندیدہ ہے


அதேபோன்று மஹரை விட அதிகமாக ஏதேனும் ஆபரணங்களை கணவன் மனைவிக்கு வாங்கி கொடுத்து இருந்தால் 

குலாவின் போது அதை கேட்பதற்கு உரிமை இருந்தாலும் 

மார்க்கத்தின் கண்ணோட்டத்தில் அது விரும்பத்தக்க காரியமல்ல 

அந்த அன்பளிப்பை திரும்பப் பெறுவது அவ்வளவு நல்லதல்ல



جب عورت، شوہر کی خرابی کی بناء پر خلع کا مطالبہ کرے تو شوہر کے لیے مال لینا مکروہ ہے۔ فتاویٰ ہندیہ میں ہے:


إنْ كَانَ النُّشُوزُ مِنْ قِبَلِ الزَّوْجِ فَلَا يَحِلُّ لَهُ أَخْذُ شَيْءٍ مِنْ الْعِوَضِ عَلَى الْخُلْعِ وَهَذَا حُكْمُ الدِّيَانَةِ... 

وَإِنْ كَانَ النُّشُوزُ مِنْ قِبَلِهَا كَرِهْنَا لَهُ أَنْ يَأْخُذَ أَكْثَرَ مِمَّا أَعْطَاهَا مِنْ الْمَهْرِ وَلَكِنْ مَعَ هَذَا يَجُوزُ أَخْذُ الزِّيَادَةِ فِي الْقَضَاءِ.


اگر نافرمانی شوہر کی طرف سے ہو تو خلع کرنے پر شوہر کے لیے دیانۃً عوض میں کوئی چیز لینا جائز نہیں۔۔۔ 

اور اگر عورت کی طرف سے نافرمانی ہو تو شوہر کے لیے مہر سے زیادہ رقم وصول کرنا ہمارے ہاں مکرہ ہے، تاہم قضاءً مہر سے زیادہ لینا بھی جائز ہے۔


அதேபோன்று கூடுதலான ஒரு விஷயம் என்னவென்றால் 

கணவனுடைய தகாத செயலை முன்னிட்டு குலஃ வேண்டப்பட்டால் 

குலாவிற்கு பகரமாக கணவன் எதனையும் பெறுவது மக்ரூஹ் ஆகும் 

மனைவியின் தகாத காரியத்தால் குலா கொடுக்கப்பட்டால் 

தான் கொடுத்த மஹரை விட அதிகமாக கணவன் வேண்டுவது மக்ரூஹ் ஆகும்


பார்க்க :


(الشيخ نظام وجماعة من علماء الهند، الفتاوى الهندية، كتاب الطلاق، الباب الثامن في الخلع، 1: 488، بيروت: دار الفكر)

(ابن نجيم، البحر الرائق، كتاب الطلاق، باب الخلع، 4: 77، بيروت: دار المعرفة)

(حصكفي،الدر المختار، كتاب الطلاق، باب الخلع، 3: 439- 441، بيروت: دار الفكر)

(مرغيناني، الهداية شرح البداية، 2: 13، المكتبة الإسلامية)



தரவு செய்க :

ماخذ :دار الافتاء دار العلوم دیوبند

فتوی نمبر :154316

تاریخ اجراء :Oct 11, 2017


والله اعلم بالصواب 


பதிவு :
🎁فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்


عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ 

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?