கப்ருஸ்தானில் நின்று கொண்டு சாப்பிடுவது இன்னும் குடிப்பதின் சட்டம் என்ன?
الجواب بعون الله الملك الوهاب
فينبغي لمن زار المقابر أن يشتغل بتذكر حال أهلها وما هم فيه من نعيم أو عذاب ويتذكر أنه سيصير إلى ما صاروا إليه،
وينبغي له الدعاء لإخوانه المسلمين فهم أحوج ما يكونون إلى ذلك،
ولا ينبغي له الاشتغال بالأكل والشرب والكلام ونحو ذلك،
ولكن لو قدر أن شخصا احتاج إلى أكل شيء أو شربه على سبيل الموافقة فلا مانع من ذلك،
وأما إقامة الموائد الجماعية وحمل الطعام إلى المقابر للأكل هناك في أوقات معينة أو عندما يسمى بالمشاهد والتبرك بالأكل هناك ونحو ذلك فمنهي عنه وغير لائق ولا يؤدي الغرض من الزيارة،
قال محمد الخادمي الحنفي في بريقة محمودية:
ويكره الأكل عند المقابر والضحك أيضا عندها،
لأن مثل هذا محل اعتبار وتذكر الآخرة والأكل والضحك مناف لهما.
وقال الدردير المالكي في أقرب المسالك:
والاعتبار أي الاتعاظ وإظهار الخشوع عندها أي القبور،
ويكره الأكل والشرب والضحك وكثرة الكلام،
وكذا قراءة القرآن بالأصوات المرتفعة واتخاذ ذلك عادة لهم كما يقع في قرافة مصر،
وربما خرجوا عن قانون القراءة إلى قانون الغناء والتمطيط وتقطيع الحروف كما هو مشاهد فهو لا يجوز.
மைய வாடியில் கப்ராளிகளை ஸியாரத் செய்வதற்காக சென்றால் அங்கு சுவனத்தின் வெகுமதிகளை பற்றியும்
நரகத்தின் வேதனைகளை பற்றியும் நினைவுகூர்ந்து கொண்டிருக்க வேண்டும்
மேலும் அம்மைய்யித்திற்காக வேண்டி பாவ மன்னிப்பு கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க வேண்டும்
இது அல்லாது அங்கிருந்து கொண்டு சாப்பிடுவது, குடிப்பது, வீணான பேச்சுக்களில் ஈடுபடுவது ,மேலும் குர்ஆனுடைய வசனங்களை சப்தத்தை உயர்த்தி கொண்டு ஓதுவது போன்றவை கூடாத காரியங்களாகும்
கபருஸ்தானிற்கு சாப்பாட்டை சுமந்து கொண்டு வருவதும்
அங்கிருந்து கொண்டு சாப்பிடுவதை பரக்கத்தாக கருதுவதும் தகுதி இல்லாத, தடைசெய்யப்பட்ட செயலாகும்,
மேலும் அது ஜியாரத்தினுடைய நோக்கத்தை வீணாக்கி விடும்
பார்க்க :
الكتاب : فتاوى الشبكة الإسلامية (70/221)
قبرستان میں وہ تمام باتیں ممنوع ہیں جو باعثِ غفلت ہوں جیسے کھانا پینا ، ہنسنا ،دنیا کا کوئی کلام کرنا وغیرہ ۔
ஆக கபருஸ்தானில் غفلت ற்கு காரணமான காரியங்கள் அனைத்தும் தடை செய்யப்படும்
உதாரணமாக சாப்பிடுவது, குடிப்பது, சிரிப்பது, உலகத்தினுடைய பேச்சுகளை பேசுவது போன்றவைகள்....
ஆகவே தேவையில்லாமல் கப்ரஸ்தானில் நின்றுகொண்டு சாப்பிடுவது மக்ரூஹ் ஆன வெறுக்கத்தக்க செயலாகும்
பார்க்க :
(ہمارا اسلام،میت کا بیان،حصہ۵،ص۳۵۸ )
(وبہار شریعت،قبر ودفن کا بیان، مسئلہ۳۱ ،۳۲،حصہ۴،ج۱،ص۸۴۷)
والله اعلم بالصواب
பதிவு :
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்
Comments
Post a Comment